22-09-2008

September 22, 2008 at 5:59 am 18 comments

     பொதுவாக ஆரம்பிக்கும்போது நடுவில் இடைவெளி இருந்தால் இடைவெளி முடிந்து சந்தை ஆரம்பிக்கும்போது சற்று தடுமாறவே செய்யும். கடந்த இரண்டு நாட்களில் உலகமெங்கும் மக்கள் “நம்ப ஒவரா react பண்ணிட்டோமோ” என யோசித்திருப்பார்கள். இன்றைய சந்தை ஆரம்பத்தில் காளைகளுக்கு starting Trouble இருக்கக்கூடும்.  ஆனால் சந்தை இன்னும் காளைகளின் பிடியில் இருக்கிறது. அமெரிக்க சந்தை காப்பாற்றப்பட்டது நிறைய பேருக்கு புதியதாக இருக்கலாம். ஆனால் இது நிறைய தடைவை நடந்திருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சி முடியும்பொழுது நடந்திருப்பது தான் யோசிக்க வைக்கின்றது. அங்கேயும் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். புதிய ஆட்சி வரும்போது என்ன நடக்கும் என இப்போதே யோசித்து வைத்துக் கொள்வது நல்லது. அதற்கு அதிக காலமில்லை என்றே தோன்றுகிறது.
     ஆசிய சந்தைகள் உற்சாகமாக ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக ஜப்பான். எனவே நமது சந்தையும் +75 புள்ளிகள் gap up ஆகவே ஆரம்பிக்கக் கூடும். முதல் அரை மணி நேரம் கழித்து, நமது சந்தை இந்த காளைகள் ஆதிக்கத்தை எவ்வாறு கொள்கின்து என்பதை வைத்தே இன்றைய வாரம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியும். இன்றைய அதை பற்றி விரிவாக Post Market Discussion பேசலாம்.

      கீழ்குறிப்பிட்ட பங்குகள் வெகு வேகமாக இன்றைய வாரத்தில் rise ஆக வாய்ப்பு இருக்கிறது. அவை கைவசம் இருந்தால், இந்த ரேலியில் விற்று இலாபத்தினை உறுதி செய்து கொள்ளலாம்.

Reliance Communication, Gail,  Sail, Hindalco, Ambuja Cement.
      oh, by the way,  இது என் Market Analysis  பகுதியில் 100 வது பதிவு. 

Don’t forget to participate in Evening discussion.

Post Market:

Starting Trouble வரும் என்று நாம் எல்லோரும் எதிர்பார்த்தது தான். ஆசிய சந்தைகள் உயர்ந்திருந்த போதிலும், ஐரோப்பிய சந்தைகள் வலுவிழந்தே காணப்பட்டன. இந்த சமயத்தில் என்ன செய்யலாம்? அமெரிக்க அரசாங்கம் நிதி நிறுவனங்களை வலுவடைய செய்ய முயற்சிகள் எடுத்து வருகின்றன. அரசின் கடைசி நாட்கள் எண்ணப்படுவதால், எந்தளவுக்கு இது பலனளிக்கும் என்பது தற்சமயம் தெரியவில்லை.

   இப்போது நமக்கு தேவை பொறுமைதான். திரு சரவணக்குமாரின்  Logo-வை பார்த்திருக்கிறீர்களா?  புத்தர்.  உண்மையில் நமக்கு தேவை அவரளவு இல்லையென்றாலும், கையில் தொகை இருந்தால் அதனை உடனே முதலீடு செய்துவிட்டு தான் மறுவேலை என்று இல்லாமல், முதலீடு செய்யாமல் சந்தையை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இருந்தால் போதும்.

   சரி, Reliance Communications பங்கு ஒரு வருட விலைக்கு அருகில் இருக்கிறது. வாங்கலாமா? சாதக, பாதகங்களை சொல்லுங்களேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

#6 Fundamental Analysis-Capital II 23-09-2008

18 Comments Add your own

 • 1. panguvaniham  |  September 22, 2008 at 6:25 am

  நூறாவது பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்….

  தொடரட்டும் உங்கள் சேவை.

 • 2. Ganesh  |  September 22, 2008 at 6:31 am

  வணக்கம்,

  தங்களின் பணி இன்று போல் என்றும் தொடர வேண்டும்.

  நூறாவது பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்….

  தொடரட்டும் உங்கள் சேவை.

  நன்றி.

 • 3. sakthi  |  September 22, 2008 at 6:54 am

  Congradulations

 • 4. vijay  |  September 22, 2008 at 7:02 am

  wishes for hunter’s centum.. may god bless & guide u in every aspect to give us thousands of editions..

 • 5. V.SURESH, SALEM  |  September 22, 2008 at 7:17 am

  Congratulations and keep it up.

 • 6. batcha  |  September 22, 2008 at 7:46 am

  தங்கள் கடந்து வந்த தூரம் நிட்சயமா பாரடுகுரியது தங்கள் சேவை இன்று போல் என்றும் தொடரவேண்டும்

 • 7. R.Senthil kumar  |  September 22, 2008 at 8:14 am

  Congratulations

 • 8. rajendran  |  September 22, 2008 at 8:21 am

  வணக்கம்,

  தங்களின் பணி இன்று போல் என்றும் தொடர வேண்டும்.

  நூறாவது பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்….

  தொடரட்டும் உங்கள் சேவை.

  நன்றி.

 • 9. Ansari  |  September 22, 2008 at 9:36 am

  நூறாவது பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்….

  தொடரட்டும் உங்கள் சேவை.

  Congratulations

 • 10. Rajkumar  |  September 22, 2008 at 10:39 am

  நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் என்றென்றும்…..

  Luv.Rajkumar

 • 11. sriram  |  September 22, 2008 at 11:42 am

  good work for your work daily iam watching your blog it is nice and vary good one .continue your work thanks

 • 12. nisar s.a  |  September 22, 2008 at 1:55 pm

  congratulations

 • 13. S.P.RAMACHANTHRAN  |  September 22, 2008 at 3:55 pm

  Congradulation for your efforts.It is help full to us. pls keep it up.

  thanx & b’regds
  S.P.Ramachanthran

 • 14. sharehunter  |  September 22, 2008 at 5:34 pm

  வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஆரம்பத்தில் ஒரு டைரி குறிப்பு மாதிரி ஆரம்பித்தது இந்த அளவு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. முதல் வாழ்த்தாக திரு சரவணகுமார் வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி.

  இந்த சமயத்தில் என் பதிவுக்கு முதல் பின்னுாட்டம் இட்ட பாலகீதை என்பவரை பற்றி நினைவு கூர வேண்டியிருக்கிறது. தொடர்ந்து பின்னுாட்டம் இட்டு வந்தவரை தீடிரென்று காணவில்லை. இதுக்கு அப்றம் குசேலன் கிளைமாக்ஸ் வசனத்தை இட்டு நிரப்பி கொள்ளலாம்.

 • 15. Basheer  |  September 22, 2008 at 8:38 pm

  congratulation & Thanks for your first 100

 • 16. Anonymous  |  September 23, 2008 at 7:36 am

  நண்பருக்கு முதலில் என் வாழ்த்துக்கள்…
  வெட்க்கப்படுகிறேன்….எனது சோம்பேரி தனத்திற்க்கு
  நிறைய வேலை பளு என்று பொய் சொல்லும் எண்ணம் ஏதும் இல்லை
  ஆனந்தம்……………இது இது நாள் வரை என்னை நியாபகம் வைத்திருந்ததில்……..
  உங்களது இந்த தொடக்கம் 100,500,1000,10000 என தொடர இறைவன் என்றும்
  உங்களுடன் இருக்க வேண்டுகிறேன்.
  கடைசியாக ஒன்று குசேலன் கிளைமாக்ஸ் நெகிழ வைத்தது…….

  நட்ப்புடன்

  பாலகீதை……….

 • 17. karthikeyan G  |  September 23, 2008 at 1:08 pm

  Congrats for ur Maiden century 🙂

  //Reliance Communications பங்கு ஒரு வருட விலைக்கு அருகில் இருக்கிறது. வாங்கலாமா?//

  Sure.. Can buy.. after few days.. (Same old Cliché.. :)) )

  P.s :: i m not expert as you..

 • 18. sharehunter  |  September 23, 2008 at 5:30 pm

  nobody’s expert in stock market all the time, karthi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: