19-09-2008

September 19, 2008 at 7:18 am 14 comments

     அமெரிக்க சந்தைக்கு புத்துயிர் வந்திருக்கிறது. 410 புள்ளிகள் உயர்ந்து முடிந்திருக்கிறது என்றபோதிலும், புதிய பள்ளங்களை தொட்டிருப்பதால் அடுத்த வாரம் வரை அதன் புதிய இலக்கினை தெரிந்துக் கொள்ள காத்திருக்க வேண்டியதுள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் மிக உற்சாகமாக ஆரம்பித்துள்ளன.

    
     நமது சந்தையும் உற்சாகமாக ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நேற்றைய தினமே நிறைய short-covering ஆகிவிட்டதால், சில “முன்ஜாக்கிரதை முனுசாமிகள்” வாங்காமல் இன்றைய சந்தையை இழுக்கடிக்கலாம்.  Profit Booking கூட அதிகமாக இருக்கலாம். சந்தை துவக்கத்தில் +70 புள்ளிகள் அதிகமாக ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு. Selling Pressure பொறுத்தே முடிவு தெரியும். என்னுடைய கணிப்பு +45 முதல் +88 வரை இருக்கும் என்று நினைக்கிறேன்.

I’ll update Post Market at 9.30 pm and Happy Weekend!

Post Market:

      நம் சந்தை மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் அதீத உற்சாகத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தாலும், டெக்னிகலாக இது சரியாக படவில்லை. சந்தை மேலும் இறங்க வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கின்றேன். 3800-என்ற நிலையை மீண்டும் தொடும்பொழுது, 3600-என்ற நிலை வரை செல்லும் என நினைக்கின்றேன். எல்லோரும் சந்தையின் உற்சாக வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் இப்படி எழுதி I’m different என நிருபிப்பதற்காக எழுதவில்லை. ஏனென்றால், “என் கணக்கு தப்பியதே இல்லை” என்ற ego பங்கு சந்தையில் மிக மிக அபாயகரமானது. ஒரு முறை அது நமக்கு புரிந்து விட்டாலே போதும்.

      ஊடகங்களில் 50% Profit-booking செய்ய சொல்லியிருக்கின்றார்கள். எல்லா பங்குகளிலும் profit-booking செய்ய வேண்டுமென்பதில்லை. கச்சா எண்ணெய் துறையை சார்ந்த பங்குகள் அடுத்த வாரம் சிறிய எழுச்சி பெற வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.

    ஒவ்வொரு நாளும் சந்தை முடிந்தபிறகு ஒரு Discussion Forum வைக்கலாம் என்று இருக்கின்றேன். அன்றைய தின சந்தை பற்றி உங்களுக்கு என்ன தோன்றியது, சில பங்குகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, அதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் பின்னுாட்டத்தில் இட்டு பகிர்ந்து கொள்ளலாம். மேலும், உங்களின் கேள்விகளுக்கு, நீங்களே பதிலும் அனுப்பலாம். ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரை அமெரிக்க சந்தையை watch செய்து கொண்டிருப்பதால், நானும் ஆட்டத்தில் கலந்துக்கொள்வேன். புதிய நண்பர்களின் பின்னுாட்டங்கள் முதலில் moderate செய்யப் படும். ஒரு முறை moderate செய்தபின், அவர்கள் பின்னுாட்டங்கள் மீண்டும் moderate செய்யப்படாது. அனானி பின்னுாட்டங்கள் வரவேற்கபடுவதில்லை. அவ்வளவுதான்.  

Everyday Share Market teaches a new lesson. The point is whether we learnt the lesson or not.

Advertisements

Entry filed under: Market Analysis.

18-09-2008 #6 Fundamental Analysis-Capital II

14 Comments Add your own

 • 1. batcha  |  September 19, 2008 at 7:41 am

  your market view really useful for us ,plz keep it up

 • 2. S.P.Ramachanthran  |  September 19, 2008 at 8:19 am

  your tips on market is very usefull to me. I request you to continue your posts.

 • 3. V.SURESH, SALEM  |  September 19, 2008 at 5:52 pm

  Your market view is superb and keep it up.

 • 4. karthikeyan G  |  September 19, 2008 at 8:03 pm

  //“என் கணக்கு தப்பியதே இல்லை” என்ற ego பங்கு சந்தையில் மிக மிக அபாயகரமானது. ஒரு முறை அது நமக்கு புரிந்து விட்டாலே போதும்.//

  Well said!!

  //ஒவ்வொரு நாளும் சந்தை முடிந்தபிறகு ஒரு Discussion Forum வைக்கலாம் என்று இருக்கின்றேன்.//
  Quick Sir..

 • 5. naveen  |  September 19, 2008 at 8:26 pm

  good evening sir, thanks for your comments about market, it is very useful for trade more cautious. and your post market views superb, i think you only do the post market comments in blogs. please keep it up.

 • 6. sharehunter  |  September 19, 2008 at 8:43 pm

  அண்ணாச்சிகளா!

  Discussion forum என்பது நீங்களும் கலந்து கொள்வது தான். நான் மட்டுந்தான் எழுதனுமா! அந்த நாளின் பதிவிலேயே பின்னுாட்டங்கள் வழியாகதான் நாம் பேச போகின்றோம். செப்டம்பர் மாதம் முடியபோகின்றது. அக்டோபர் மாதத்தில் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் வரப்போகின்றன. தகவல் தொழில்நுட்ப குழுமங்கள் கொடுக்கப்போகும் அறிக்கைகள் எவ்வாறு இருக்கும் என நினைக்கின்றீர்கள்?

  j

 • 7. batcha  |  September 20, 2008 at 7:51 am

  அக்டோபர் மாதத்தில் இரண்டாம் காலாண்டு அறிக்கை அவ்வளவு திருப்தி அளிக்காது என்றே தோன்றுகிறது.

 • 8. sharehunter  |  September 20, 2008 at 8:07 am

  காரணம் என்னவாக இருக்கும், பாட்சா? டாலர் விலைதான் ஏறியுள்ளதே!

  j

 • 9. Ganesh  |  September 20, 2008 at 2:13 pm

  Dear Sharehunter,

  Very thankful for your daily market analysis and we are welcome your new idea of discussion forum. We are awaiting more useful informations and postings and trade technics.

  I think second quarter results will affect recent inflation and bank hike interest rates and increase the raw material cost, etc…

  Thanks..

 • 10. sharehunter  |  September 20, 2008 at 2:17 pm

  well, that’s a possibility, Ganesh. IT company’s results will always boost the market, so far. what about this time?

 • 11. Ganesh  |  September 20, 2008 at 2:33 pm

  This time IT company’s result also decline(down) due to global economy crisis and most of their foreign clients cut down the cost to save their financial problems.

  This is my view, i am waiting for your good reply..

  Thanks..

 • 12. sharehunter  |  September 20, 2008 at 3:07 pm

  Ganesh,

  Our labours are cheap. when the global markets face financial crisis, they cut their own jobs and gave their jobs to us, us means china, india, brazil. But it’s only for the IT Cos. For the FMCGs, they aggressively market or dump their merchandise over to us. so our own factories are going to affect by it.

  j

 • 13. V.SURESH, SALEM  |  September 20, 2008 at 4:42 pm

  Your post market analysis is very superb. Instead of discussion, first you give your full analysis (post market) in blog. Later on, you initiate discussion and we will follow it.

 • 14. sharehunter  |  September 20, 2008 at 5:30 pm

  sure, suresh. now u can post views about what batcha, ganesh said.

  j

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: