18-09-2008

September 18, 2008 at 5:29 am 5 comments

     அமெரிக்க சந்தை -440 புள்ளிகளை இழந்து, புதிய பள்ளங்களை தொட்டிருக்கிறது. தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அதே பயத்துடன் தொடங்கியிருக்கின்றன. நேற்று ஐசிஐசிஐ வங்கி திவால் என வதந்தி கிளம்பி நம் மக்களின் reactions பார்த்திருப்பீர்கள். அமெரிக்காவில் நிஜமாகவே நடந்துக் கொண்டிருக்கிறது. முதல் கட்ட அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள் panic selling செய்திருக்கின்றார்கள். இன்றைய தினம் அமெரிக்க சந்தை stabilise ஆகிவிடும் என நினைக்கின்றேன். நம் சந்தை துவக்கத்தில் -100 புள்ளிகளுக்கு மேல் இழந்து துவங்க வாய்ப்பு உண்டு. ஆனால் கடந்த முன்று நாட்களாக only selling ஆக இருப்பதால், 3800-ல் நல்ல சப்போர்ட் இருப்பதாலும், பெருத்த அளவில் சரிவு ஏற்படும் என நான் நினைக்க வில்லை.

      பங்குகள் வாங்க வேண்டுமென்றால் காலையில் முன்னாகவே தரகு நிறுவனங்களுக்கு சென்று, உங்கள் cash exposure-ஐ check செய்துகொள்ளுங்கள். துவக்கத்தில் சரியும்போது யாரையும் வாங்க,விற்க விடமாட்டார்கள் என நினைக்கிறேன். அடுத்த வாரம் நம் சந்தை ஆக stabilise  வாய்ப்பு இருக்கிறது.
  இன்று சந்தை நமக்கு     சில surprises  தரும் என எதிர்பார்க்கலாம்.

I think today Bulls will show to us who they really are!

Post Market:

     காளைகள் நாங்களும் இருக்கின்றோம் என இன்றைக்கு attendence  போட்டிருக்கிறார்கள்.    Market gave us a few surprises today, eh? 17-09-2008 அன்று  panic selling செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் திரும்ப வாங்க ஆரம்பித்து, சந்தையை துாக்கி நிறுத்தியுள்ளார்கள். ஐரோப்பிய சந்தைகளும் stabilise ஆகிவிட்டன. இன்றைய அமெரிக்க சந்தையை இப்போதுதான் கவனிக்கத் தொடங்கியுள்ளேன். நாளை காலை பார்க்கலாம். இனி இரவு 10.30-க்குள் Post Market Views அளிக்கின்றேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

17-09-2008 19-09-2008

5 Comments Add your own

  • 1. vijay  |  September 18, 2008 at 7:04 am

    hi hunter..
    whether market rises or not today.. ur post gives a new hope..pullback is a must @ this situation.. thanks

  • 2. Ganesh  |  September 18, 2008 at 7:23 am

    Dear Sharehunter,

    Good Morning, Good daily market analysis, Keep it up .

    Thanks….

  • 3. batcha  |  September 18, 2008 at 7:48 am

    thx for your info, keep it up

  • 4. V.SURESH, SALEM  |  September 18, 2008 at 8:30 am

    Thank you very much for your views sir.

  • 5. naveen  |  September 18, 2008 at 8:55 am

    good morning share hunter, thank you.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: