15-09-2008

September 15, 2008 at 7:26 am 1 comment

     சென்ற வாரம் சாதகமான செய்திகள் இருந்தபோதிலும், இரு பெரிய “தலைகள்” அதிக எண்ணிக்கையில் கடைசி நேரத்தில் விற்க ஆரம்பித்ததால், நம் சந்தை தடுமாறியது. கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்திருக்கிறது. இது நல்ல செய்தி. அமெரிக்க டாலரும் மதிப்பு குறைந்திருக்கிறது. இது மேலும் குறைய வாய்ப்பிருக்கிறது.

     அப்புறம், ஒரு கெட்ட செய்தி, நம்ம ஐசிஐசிஐ பேங்க் தீடீரென்று திவாலாக போகிறது என்ற செய்தி கேட்டால் நம்முடைய சந்தைகள் எவ்வாறு தடுமாறுமோ, அதே போல் அமெரிக்க பெரிய நிதி நிறுவனங்களில் இரண்டில் ( Merryl Lynch & Lehman Brothers)  ஒன்று மற்றொரு நிறுவனத்தால் (AIG) கையகப்படுத்தப்படுகிறது, மற்றொன்று திவால் நோட்டிஸ் கொடுப்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறது. இன்றைய அமெரிக்க சந்தையில் இது மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இச்செய்தி நேற்றே வந்து விட்டதால், நம்முடைய சந்தையில் இன்று சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று நான் நினைக்கிறேன்.

     என்னுடைய கணிப்பு சந்தை ஆரம்ப நிலைகளில் -120 புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு ஏற்படாவிடினும், கடைசி நேரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

     இன்றைய சந்தை இறங்குமுகமாகவே முடிய வாய்ப்பு உண்டு. -125 முதல் -75 வரை முடிய வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.

    இன்று மாலை Post market பற்றி எழுத முயற்சி செய்கின்றேன்.

Be Alert and Make Cash!

On market :

இணையத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இன்று 9.30 அளவிலேயே பதிவேற்றம் செய்ய முடிந்தது. -120 புள்ளிகளில் இறங்குமுகமாக ஆரம்பிக்கும் என நினைத்தேன். முதலீட்டாளர்களிடையே பேனிக் கிளம்பி இவ்வளவு அதிகமாக இறங்கி விட்டது. பெரிய நிதி நிறுவனங்கள் எதுவுமே இன்னும் வாங்க ஆரம்பிக்க வில்லை. பார்ப்போம், எப்படி முடிகின்றது என்று!

Advertisements

Entry filed under: Market Analysis.

Tata, the Lion-hearted 16-09-2008

1 Comment Add your own

  • 1. V.SURESH, SALEM  |  September 15, 2008 at 4:53 pm

    Yes your analysis is very superb. Keep it up. Intraday traders who have traded carefully would have made money today. but others….? Long term investors please wait for some time.
    Market may touch another low of 13000 level or it will trade between 13500-14500 level for some days. A gap up opening or gap down opening has been seen nowadays very often.
    Kindly give your analysis before 9 a.m. so that traders will get alert.

    Once again thank you for your today’s analysis. Keep it up.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: