11-09-2008

September 11, 2008 at 6:01 am 4 comments

     அமெரிக்க நிதி நிறுவனங்களின் முக்கிய நிறுவனமான லெமேன் பிரதர்ஸ் (Lehman Brothers)  நேற்றைய சந்தையை துாக்கி நிறுத்தியது. இருப்பினும், 100 புள்ளிகளிலிருந்து 38 புள்ளிகளுக்கு அமெரிக்க சந்தை சரிந்துவிட்டது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்குமுகமாக தான் உள்ளன.

     நமது சந்தையும் இறங்குமுகமாக தான் தொடங்கும். நமது சந்தை 4300 என்ற நிலையில் வலுவான சப்போர்ட் இருக்கிறது. இன்றைய சந்தையும் sea-saw சந்தைதான். அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்ததால், தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பங்குகள் ( Infosys, Wipro, TCS) இன்றைய சந்தையை இறங்கவிடாது. ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களும் ஒரளவு ஏற்றம் கானும் என எதிர்பார்க்கலாம். சிமென்ட் துறையை சார்ந்த பங்குகளுக்கு கடந்த இரு நாட்களாக டிமான்ட் ஏற்பட்டுவருகிறது. அது தற்காலிகமானதா என்பது இன்று தெரிந்துவிடும். சந்தை 4100 என்ற புள்ளிகள் அளவில் செல்லாதவரை ஒன்றும் பெருத்த சரிவுகளை எதிர்பார்க்க முடியாது.

   இன்றைய சந்தை -75 முதல் +35 வரை ஆடும் என எதிர்பார்க்கி்ன்றேன். முடிவு அல்லது -35-க்குள் இருக்கலாம்.

Keep your fingers crossed till Inflation data comes!

Advertisements

Entry filed under: Market Analysis.

10-09-2008 12-09-2008

4 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  September 11, 2008 at 7:16 am

    Thank you very much for your views sir.

  • 2. batcha  |  September 11, 2008 at 7:50 am

    thank you very much

  • 3. Ganesh  |  September 11, 2008 at 4:46 pm

    Dear Shanrehunter,

    Thank you very much for your views , keep it up…….

  • 4. lakshmi  |  September 11, 2008 at 8:24 pm

    Thank you very much your measage

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: