09-09-2008

September 9, 2008 at 6:57 am 5 comments

     அமெரிக்க சந்தை மிகுந்த உற்சாகத்துடன் 290 புள்ளிகளுடன் முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. Nuclear Deal தொடர்பாக நேற்று நம் சந்தை சற்று அதீத உற்சாகத்தை காட்டி விட்டதோ என தோன்றுகிறது.

      இன்றைக்கு ஒபெக் (OPEC-The Organisation of Petroleum Exporting Countries) கூட்டம். அதையொட்டி கச்சா எண்ணெய் விலை இன்று நிர்ணயிக்கக் கூடும். அதற்கேற்றாற்போல் சந்தையும் ஆடும் என நினைக்கிறேன். இன்றைக்கு +35 புள்ளிகள் Gap up ஆக ஆரம்பிக்கக் கூடும். ஆட்டம் +110 முதல் -40 வரை ஆடலாம். Flat அல்லது +25 புள்ளிகளுடன் முடிய வாய்ப்பு உண்டு.

   இந்த மாதத்தில் எப்.ஐ.ஐ.கள் (F.I.I.) மிகவும் குறைவாகவே விற்பனை செய்திருக்கின்றார்கள் என செய்தி. கடந்த மாதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த மாதம் குறைவாகவே விற்பனை செய்திருக்கின்றார்கள் எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

      வேறு கடைகள் இல்லாமல் ஒரு டீக்கடையில் ஒரு டீ பத்து ருபாய்க்கு வாங்கி குடித்துக் கொண்டேயிருந்தால் நமக்கு நல்ல டீ பத்து ருபாய் என பழகிவிடும். தீடிரென்று மற்ற கடைகளில் அதே டீ ஐந்து ருபாய் என்றால் இவ்வளவு நாம் குடித்திருந்த டீ விலை அதிகமாக தோன்றுகிறது இல்லையா! நம் டீ மற்ற கடைகளை பொறுத்த வரை சிறிது விலை அதிகம் என வெளியுர் ஆட்கள் நினைக்கின்றார்கள். நம் சந்தை நிலைமை இன்னும் சீராகவில்லை என நினைக்கின்றேன். இதுபோன்ற உற்சாக செய்திகள் குறுகிய கால இலாபம் மட்டுமே ஏற்படுத்தி கொடுக்கும். 4700-4900 என இலக்கு கொடுத்தாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    ஆரம்ப உற்சாகத்திலும், இறுதி பதட்டத்திலும் பங்கேற்காமல் இருக்க மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.

Day Trading Market Mood is there, Watch out Oil Sector Stocks!

On Market :

Profit Bookings ஆரம்பித்துள்ளது. இருப்பினும் வாங்குபவர்கள் அதிகம் உள்ளனர். நண்பகலில் ஐரோப்பிய சந்தைகள் துவக்கம் நமக்கு ஏதேனும் வழிகாட்டக் கூடும்.

Advertisements

Entry filed under: Market Analysis.

08-09-2008 10-09-2008

5 Comments Add your own

 • 1. V.SURESH, SALEM  |  September 9, 2008 at 7:14 am

  Good morning .

  Nice comments. Keep it up. Thank you very much for your views. It is useful for every intraday trader.

 • 2. batcha  |  September 9, 2008 at 7:46 am

  thank you very much

 • 3. simba  |  September 9, 2008 at 9:05 am

  வணக்கம் ஷேர் ஹன்டர். இது எனது முதல் பின்னூட்டம். நானும் உங்களைப்போலவே சந்தை குறைந்தது +40 தான் ஆரம்பிக்கும் , பிறகு லாபத்தினை உறுதி செய்யும் போக்கால், இறுதி நேரத்தில் சரியும் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது இங்கு gap down துவக்கம். ஆனால் ஏற்றம் யாவும் தற்காலிகமானதே என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

 • 4. jayashre  |  September 9, 2008 at 5:59 pm

  thankes yours Articals

 • 5. Lakshmi  |  September 9, 2008 at 6:11 pm

  thankes yours Articals .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: