08-09-2008

September 8, 2008 at 6:01 am 4 comments

     பெரும் இழுபறியில் இருந்து அனுசக்தி ஒப்பந்தம் நிறைவேறி இருக்கிறது. இதன் சாதக பாதகங்களை பற்றி நாம் பின்னர் பார்ப்போம். இந்த ஒப்பந்தம் நிறைவேறியதால், இந்தியாவிற்கு புதிய வணிக கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. புதிய வியாபார ஒப்பந்தங்கள் வருங்காலத்தில் நிறைவேற இருக்கின்றன. குறிப்பாக Power துறையை சார்ந்த குழுமங்கள் இன்றைய தினம் உயர்வு பெற வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக Larsen & Toubro, Tata Power, Reliance Power (?) .

     இந்த ஒப்பந்தம் பற்றி இன்னும் சில நாட்களில் என்ன மாதிரி அறிவிப்புகள் அரசிடமிருந்து வரப்போகிறது என்பது தெரியும்வரை, சந்தை தன் முன்னேற்றத்தை மிக குறைந்த அளவு புள்ளிகளுடனே முடியும் வாய்ப்பு இருக்கிறது.

     தற்போதைய ஆசிய சந்தைகள் உயர்ந்து காணப்படுகின்றன. நமது சந்தையும் +50 புள்ளிகளுக்கு மேல் gap up ஆக தொடங்க வாய்ப்பு உண்டு. முடிவும் +50 முதல் +75 வரை இருக்கலாம் என நினைக்கிறேன்.

     Power  துறையை சார்ந்த பங்குகளை வாங்க இன்று ஏற்படும் கடுமையான போட்டியின் காரணமாக, அப்பங்குகளும், சந்தையும் வெகு வேகமாக மேலேற வாய்ப்பு உண்டு. சந்தையின் திசை தெளிவாக தெரியும் வரை அந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகியிருப்பதே நல்லது.

Congratulations, India for the successful Nuclear Indo-US deal!

Advertisements

Entry filed under: Market Analysis.

பொருளாதாரமும், பலியாடும் 09-09-2008

4 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  September 8, 2008 at 7:03 am

    Good Morning and thank you very much for your views sir.

  • 2. batcha  |  September 8, 2008 at 7:45 am

    thank you very much keep it up

  • 3. uma  |  September 8, 2008 at 2:36 pm

    thanks your message

  • 4. naveen  |  September 8, 2008 at 9:36 pm

    hello sir, thank you.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: