04-09-2008

September 4, 2008 at 5:44 am 3 comments

     நேற்றைய சந்தை +100 புள்ளிகளை கடந்து முடிந்துள்ளது. கச்சா எண்ணெய் $110 என்ற விலையில் ஆகியுள்ளது. மேலும் $100 என்ற விலையருகில் வரக்கூடும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அது நல்ல செய்திதான் என்றபோதிலும், வருவதற்கு இன்னும் ஒரு வார காலம் எடுத்துக் கொள்ளும் என்றே நான் நினைக்கின்றேன். கடந்த இரு தினங்களாக நிப்டி பங்குகளில் நிறைய Long Positions எடுத்துக் கொள்ள பட்டிருக்கிறது. இன்றைய தினம் அதனை விற்று இலாபம் ஈட்ட (Profit Booking)  பார்ப்பார்கள். சந்தை ஆரம்பத்திலேயே Selling Pressure  இருக்கக் கூடும் என எதிர்பார்க்கிறேன்.

     சந்தை இன்று gap down அல்லது flat ஆக ஆரம்பிக்கக்கூடும். ஆசிய சந்தைகள் இறங்கு முகமாக ஆரம்பித்துள்ளன. பொருளாதார மந்தமே இதற்கு காரணம் என சொல்லப்பட்டாலும், உலக அளவில் எந்த பங்கு சந்தையும் கடந்த முன்று மாத காலமாக ஊசலாடுகின்ற நிலையிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க சந்தை ஒரு வருட கால குறைந்த நிலையின் வெகு அருகே இருக்கிறது.

     இன்றைய தினம் Oil and Oil Refinery துறையை சார்ந்த பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டக் கூடும். குறிப்பாக Reliance Petroleum, GSPL, MRPL, ONGC போன்ற பங்குகளை நீங்கள் கவனிக்கலாம். சந்தை -65 முதல் +35 வரை ஆடக்கூடும் என எதிர்பார்க்கிறேன். முடிவு -30 அல்லது ஆக முடிய வாய்ப்பு இருக்கிறது.

Be Sharp and Ready!

Advertisements

Entry filed under: Market Analysis.

#6 Fundamental Analysis – The Capital I 05-09-2008

3 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  September 4, 2008 at 7:30 am

    Good Morning and thank you very much for your views sir.

  • 2. Ganesh  |  September 4, 2008 at 7:37 am

    Dear Sharehunter,

    Good Morning…

    Thank u very much for your details.
    Ur update daily trade information is very useful to me. Keep it up…..

  • 3. batcha  |  September 4, 2008 at 7:39 am

    thank you for your info ..keep it up

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: