02-09-2008

September 2, 2008 at 6:45 am 6 comments

     கஸ்தோவ் (Gustav)  புயலின் வேகம் குறைந்திருக்கிறது. இதையொட்டி வேகமாக ஏறிய கச்சா எண்ணெய் விலை அதே வேகத்தில் இறங்கியும் விட்டது. இந்த நல்ல செய்தி நேற்றைய சந்தையில் எதிரொலித்து, சந்தையை recover செய்தது.

    இன்றைய தினம் சந்தை +30 முதல் +60 புள்ளிகளுடன் Positive ஆக ஆரம்பிக்கக்கூடும். அதே போல் முடியும் வாய்ப்பிருக்கிறது. நாளைய தினம் விடுமுறை என்பதால், கடைசி அரை மணி நேரத்தில் மெல்ல கீழிறிங்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் சந்தையில் உள்ள பங்குகளின் சந்தைவிலை பற்றி consolidate  ஆகும் நேரமிது. நாம் இந்த விலையில் இந்த பங்கினை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடப்பட்டு இவ்விலை அதிகம் என முடிவு செய்து சில பங்குகள் மேலும் தங்கள் மதிப்பை இழக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எதிர்மறையாக சில பங்குகளில் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

     மாலை விரிவாக எழுத முயற்சி செய்கின்றேன். 

Ciao!

Advertisements

Entry filed under: Market Analysis.

01-09-2008 #6 Fundamental Analysis – The Capital I

6 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  September 2, 2008 at 7:20 am

    Good morning and thank you very much very views sir.

  • 2. V.SURESH, SALEM  |  September 2, 2008 at 7:21 am

    Good morning and thank you very much for your views sir.

  • 3. batcha  |  September 2, 2008 at 7:37 am

    Thanks for your info, keep it up

  • 4. Ganesh  |  September 2, 2008 at 7:54 am

    Dear Sharehunter,

    Good Morning, Thank you very much for your market view, Keep it up…

  • 5. Rajkumar  |  September 2, 2008 at 10:14 am

    இந்த இனிய பொன் நாளில்
    விநாயகர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திருக்கும்
    எல்லா அருளையும் புரியட்டும்
    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

  • 6. V.SURESH, SALEM  |  September 3, 2008 at 8:37 am

    VAZHGA VALAMUDAN

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: