29-08-2008

August 29, 2008 at 5:55 am 8 comments

     ஒரு வழியாக பண வீக்கம் சிறிதே குறைந்திருக்கிறது. ஆனாலும், நம் சந்தையால் நண்பகலில் ஏற்பட்ட Selling Pressure தாக்குபிடிக்க முடியாமல் -78 புள்ளிகள் சரிந்துவிட்டது. குறிப்பாக கரடிகளுக்கு நல்ல வேட்டையாக இருந்திருக்கும்.

      இன்றைய சந்தைக்கு வருவோம். அமெரிக்க சந்தை +200 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் Positive ஆகவே தொடங்கியுள்ளன. நம் சந்தை Gap up ஆக தொடங்கினாலும், சமாளிக்குமா என்பது கேள்விக்குறிதான். சந்தை +65 முதல் +90 புள்ளிகள் அதிகமாக gap up தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

      நிப்டி குறியீட்டில் பெரும் பங்கு வகிக்கும் நிறுவனங்களான ரிலையன்ஸ், ஓ என் ஜீ சி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்ற பங்குகளில் நிறைய Long Positions எடுத்திருக்கிறார்கள். கரடிகள் மிகுந்த கவனத்துடன் அவற்றை கண்காணித்து வருவதாக தோன்றுகிறது. ஒரு அளவுக்கு மேல் சந்தை சுணக்கமடையும் பட்சத்தில், அவர்கள் அந்த பங்குகள் மேல் தங்கள் தாக்குதலை தொடங்கி சந்தையை மேலும் சரிய வைத்துவிட வாய்ப்பிருக்கிறது. இன்றைய தினம் வாரத்தின் கடைசி நாள் என்பதாலும், விடுமுறை தினங்களில் எதுவும் நிகழலாம் என சிறு முதலீட்டாளர்கள் இன்று பெரிய அளவில் Positions  ஏதும் எடுக்க மாட்டார்கள். சந்தையின் Volume  குறைவாகதான் இருக்கும்.

     சந்தையின் டெக்னிகல் சார்ட்  சந்தை சரிய வாய்ப்பு உள்ளதாகவே காட்டுகிறது. டெக்னிகல் சார்ட் என்பது 100% முற்றிலும் நம்பதகுந்தவை இல்லையென்றாலும், தற்போதைய முதலீட்டாளர்களின் மனம் 3800-லேயே இருக்கிறது. எனவே இன்றைய சந்தை மேலே ஏறினாலும், Profit Booking காரணமாக கீழே இறங்க வாய்ப்புண்டு. சந்தை இன்று Negative அல்லது Flat  ஆக முடிந்தாலும் ஆச்ரியபடுவதற்கில்லை.

     Fundamental Analysis மறந்து விட்டோம் என நினைக்கிறேன். அது பற்றி பதிவுகளை விடுமுறை நாட்களில் பதிவேற்ற முயற்சி செய்கிறேன்.

Happy Weekend!

Post Market:

Well, Up 146 pts! Something fishy!

அமெரிக்க சந்தை தற்போது gap down ஆக தொடங்கியிருக்கிறது. எத்தனை பேர் வார இறுதியில் துாக்கத்தை தொலைக்க போகிறார்களோ!

Advertisements

Entry filed under: Market Analysis.

28-08-2008 Intraday Trading V

8 Comments Add your own

 • 1. V.SURESH, SALEM  |  August 29, 2008 at 6:57 am

  Good Morning and thank you very much for your views sir.

 • 2. Ganesh  |  August 29, 2008 at 7:47 am

  Dear Sharehunter,

  Good Morning and thank you very much for your market analysis…

  Happy Weekend…………….

 • 3. Loganathan  |  August 29, 2008 at 7:48 am

  GM, Thanks a lot. Could you please help us know more about the technical analysis

 • 4. batcha  |  August 29, 2008 at 8:12 am

  Thank you very much

 • 5. கண்ணன்  |  August 29, 2008 at 8:57 am

  Thank you very much

 • 6. naveen  |  August 29, 2008 at 9:03 am

  good morning sir,

  thank you very much, happy week end.

 • 7. vijay  |  August 29, 2008 at 1:20 pm

  u were right hunter.. the last day is on unknown direction..
  maybe we cud see the bloodbath on monday

 • 8. V.SURESH, SALEM  |  August 29, 2008 at 5:13 pm

  Could you please tell us the intraday techniques which is common to all stocks trading in the holidays.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: