28-08-2008

August 28, 2008 at 5:59 am 6 comments

      நேற்றைய தினம் கச்சா எண்ணெய் அமெரிக்காவில் அடிக்கப்போகும் புயலின் (Gustav)  விளைவால் விலையேறிவிட்டதால், நம் சந்தையில் நண்பகலுக்கு மேல் புயல் அடித்துவிட்டது. எனினும், சந்தை ஐம்பது புள்ளிகளுக்கு மேல் இறங்காமல் நின்று விட்டது. கடந்த வார புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது, சந்தையில் இன்னும் Short Positions  நிறைய Cover  செய்தாக வேண்டும் என்ற நிலை நிலவுகிறது. இன்றைய ஐரோப்பிய சந்தைகள் நன்றாக ஆரம்பிக்கும் பட்சத்தில், கச்சா எண்ணெய் மேலும் விலையேறமலிருக்கும் பட்சத்தில் நமது சந்தை இன்றைக்கு ஆக Positive முடிய வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்.

      மேலும் இன்றைய தினம் Futures & Options Closing Day  என்பதை மறந்திருக்க மாட்டோம். சந்தையை எவ்வாறு வேண்டுமானாலும் அலைகழிப்பார்கள். சந்தை -70 முதல் +50 வரை ஆடும் என எதிர்பார்க்கலாம். மேலும் பணவீக்க புள்ளி விவரங்கள், ஐஐபி புள்ளி விவரங்கள் வெளியாகும் நாள் இன்று. அந்த புள்ளி விவரங்கள் கூட சந்தையின் போக்கை நிர்ணயிப்பதில் இன்று முக்கிய பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.

Be Ready for Anything, everything!

Advertisements

Entry filed under: Market Analysis.

27-08-2008 29-08-2008

6 Comments Add your own

  • 1. Ganesh  |  August 28, 2008 at 7:22 am

    Dear Sharehunter,

    You are doing a wonderful job-Very useful, THANK YOU VERY MUCH…..

  • 2. batcha  |  August 28, 2008 at 7:41 am

    nice prediction …keep it up

  • 3. naveen  |  August 28, 2008 at 8:55 am

    good morning, thank you very much

  • 4. batcha  |  August 28, 2008 at 2:25 pm

    sir one suggestion if u don’t mind ..why visitor comments awaiting for moderation better remove it . Morning more people visiting ur site if they see all other comments they will also try to post some comments it will be more engorge you..thx

  • 5. Balaji  |  August 28, 2008 at 5:13 pm

    Innum sirithu virivaga ezhuthinal nandraga irukkum nanbare…

    Cheers
    Balaji

  • 6. V.SURESH, SALEM  |  August 28, 2008 at 5:40 pm

    Good work sir. keep it up. Kindly give intraday technique each one day so that it is very useful for intraday beginners.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: