27-08-2008

August 27, 2008 at 3:39 am 3 comments

     நாளைய தினம் Futures and Options closing என்பதால் இன்றைய சந்தை See-saw ஆடும். சில முக்கியமான செய்திகள் :

      நமது நிதியமைச்சர் இந்திய தொழில் துறை வளர்ச்சி மந்தமடைகிறதே என கவலை வேண்டாம் என கூறியிருக்கிறார்.  இவ்வாரம் வெளியாகும் ஐஐபி புள்ளிவிவரம் சொல்லிக் கொள்ளும் படி இருக்காது என நான் நினைக்கிறேன். பண வீ்கக புள்ளி விவரமும் அவ்வாறே இருக்கும் எனநினைக்கிறேன்.
      அதனால் சந்தை கீழிறிங்கும் நேரத்தில், நம்மிடம் உள்ள அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டு கையை கட்டிக் கொண்டு அமர வேண்டிய அவசியமில்லை. சந்தை சரியும்போது அனைத்து நிறுவன பங்குகளும் சரியபோவதில்லை. இவ்வாறு சந்தை கீழிறிருங்கும் நேரத்தில் தான் பெரிய நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களை வாங்க (Stake Acquisition) தொடங்கும். அல்லது நிறுவன ஸ்தாபகர்கள் தங்கள் நிறுவன பங்குகளை Buyback முறையில் வாங்க முயற்சிப்பார்கள். சரிவிலும் சில நிறுவனங்களின் பங்கு மேலேறும்.
      இன்றைய தினம் சந்தை Positive ஆக ஆரம்பித்து flat அல்லது Positive ஆகவே முடிய வாய்ப்பு உண்டு. இன்றைய தினம் Positive  ஆக முடிந்தால், நாளைய தினம் சந்தை இறங்கவே நேரிடும். +60 முதல் -80 வரை ஆடும் என நினைக்கிறேன்.

Stay sharp and ready for Hunt!

Advertisements

Entry filed under: Market Analysis.

26-08-2008 28-08-2008

3 Comments Add your own

  • 1. naveen  |  August 27, 2008 at 7:32 am

    good morning sir, thank you very much for your views.

  • 2. Ganesh  |  August 27, 2008 at 7:40 am

    Dear Sharehunter,

    Thank you very much for your views, Due to F & O expiry, inflation figures ,intraday traders should be cautious for next two days

  • 3. batcha  |  August 27, 2008 at 7:40 am

    thx for your info..keep it up

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: