25-08-2008

August 25, 2008 at 5:28 am 5 comments

     நிறைய Positive செய்திகள் உள்ளன. கச்சா எண்ணெய் $120-லிருந்து $115-க்கு ஒரே நாளில் சரிந்திருக்கிறது. ஆசிய சந்தைகள் உற்சாகமாக உள்ளன. அமெரிக்க சந்தையும் அவ்வாறே முடிந்திருக்கிறது. நமது சந்தையும் +75 புள்ளிகளில் gap up  ஆரம்பிக்கக் கூடும். முடிவும் Positive அவ்வாறே இருக்கும். இந்த வார வியாழன் அன்று Futures & Options Closing உள்ளதால், சந்தை பல்வேறு நிலைகளில் ஆடக் கூடும். 4600-என்ற நிலையில் மீண்டும் resistance ஏற்பட்டால், சந்தை மீண்டும் கீழிறிங்க ஆரம்பித்து விடும் என்றே நினைக்கிறேன்.

     ஆனால், இந்த ஏற்றம் 4600-வரை தான் நீடிக்கும் என நினைக்கிறேன். புதன் மற்றும் வியாழன் அன்று சந்தை மீண்டும் தள்ளாடக் கூடும். இதை மனதில் வைத்து இன்றைய சந்தையை கவனிக்கவும். இன்றைய தினம் Fertiliser மற்றும் FMCG துறை பங்குகள் மேலேற கூடும் என நினைக்கிறேன்.

 

Have a Good Day!

திரு சுரேஷ் :

     தொலைபேசி முலமாக தின வணிகம் செய்யலாம். உங்கள் கையில் பங்குகள் இருக்கும் பட்சத்தில் Short செய்யும்போது வீண் கவலைப்பட தேவையிருக்காது. Long என்றால் கையிலிருக்கும் தொகைக்கு மட்டும் செய்தால் கவலைப்பட தேவையில்லை. இல்லையென்றால், இரவு துாக்கத்தை இழந்துவிட நேரிடும். மேலும், வேலை நேரத்தில் சந்தையைப் பற்றி கவலைப் பட்டுகொண்டிருந்தால், இரண்டிலும் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும்.

     தொலைபேசி முலம் செய்யும் போது ஒன்று அல்லது இரண்டு பங்குகளுக்குமேல் செய்யாமல் இருப்பது நன்று. இந்த வாரம் இது குறித்து விவரமாய் பேசலாம், நண்பரே!

Advertisements

Entry filed under: Market Analysis.

22-08-2008 26-08-2008

5 Comments Add your own

  • 1. Ganesh  |  August 25, 2008 at 7:16 am

    Dear Sharehunter,

    Good Morning, Good Market analysis, Keep it up.

    Thanks

  • 2. emsenthil  |  August 25, 2008 at 7:41 am

    Hi Thanks…Please continue your efforts… Reg. the markets, everyone expects the markets to reach 4525 and plunging from their heavily… lets wait and watch…

  • 3. naveen  |  August 25, 2008 at 7:52 am

    good morning sir. thank you for your views.

  • 4. batcha  |  August 25, 2008 at 3:17 pm

    thx sir

  • 5. V.SURESH, SALEM  |  August 25, 2008 at 6:18 pm

    Thank you very much sir. can i do intraday over phone call.
    If so, at what time please.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: