22-08-2008

August 22, 2008 at 6:04 am 6 comments

     கச்சா எண்ணெய் இவ்வளவு வேகமாக மேலேறியதால், இதன் தாக்கம் இன்று சந்தையில் நிச்சயம் தெரியும். நிப்டி 4200 என்ற நிலைகளில் மையம் கொண்டுள்ளது. இன்று வாரத்தின் கடைசி நாள் என்பதாலும், பணவீக்க சதவீதம் அதிகமானதானதும் சந்தையை கீழே இறக்கவே முயற்சி செய்யும்.

      இன்றைய சந்தை முடிவு Negative  அல்லது Flat ஆக இருக்கும் என நினைக்கிறேன். Futurues & Options புள்ளிவிவரங்கள் தற்சமயம் சந்தை சரிந்தால், பெரிய தலைகள் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என சொல்கின்றன. வரும் வியாழன் வரையாவது சந்தையை மேலேற்ற அவர்கள் முயல்வார்கள் எனவே நினைக்கிறேன். சந்தையின் Volume குறைவாக இருப்பதால், அவர்கள் நினைத்ததை செயல்படுத்த முடிகின்றது. இந்த நாட்களில், நாம் பொறுமையாக இருந்து சந்தையை கவனித்து சில நாட்கள் பின்னரே முதலீடு செய்வதே உத்தமம். ஆனால் மிக கடினமான காரியம் இதுதான். ஏதும் செய்யாமல் சந்தையை வேடிக்கை பார்ப்பது. இந்த நேரத்தில் தான் தின வணிகம் செய்தால் என்ன என்று புதிதாக சிலருக்கு தோன்றும். சில நேரங்களில் சந்தையை விட்டு விலகியிருப்பதே நமக்கு இலாபம் தான்.

      இன்றைய தினம் சந்தை சரிய வாய்ப்பிருந்தாலும், பெரும் தலைகள் அவ்வாறு இல்லாமல், -10 முதல் -35 புள்ளிகளுக்குள் சந்தையை ஆட வைத்து மதியம் வரை சந்தை நல்ல சப்போர்ட் லெவலில் உள்ளது என நம்ப கூட வைக்கலாம்.

Stay Alert and Watch!

Happy Weekend!

 

Post Market :

 

திரு. சுரேஷ்.

    தின வணிகம் பற்றி தொடர் பதிவுகள் எழுதியிருக்கின்றேன். யுக்திகள் பற்றி பிறகு எழுதலாமென்றிருக்கிறேன்.

திரு. செந்தில்.

    உங்களுக்கு Futures & Options பற்றி எந்தளவு தெரியும் என எனக்கு தெரியவில்லை. தற்போதைய சூழலில், நன்றாக விஷயம் தெரிந்தலொழிய இதில் ஈடுபடவேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது. எத்தகைய சூழலிலும், செய்திகள் வந்தாலும் திடமனதுடன் ஈடுபடமுடியுமென்றால் நல்லது.

திரு.நவீன், பாட்சா

  தொடர்ந்து பின்னுாட்டமிட்டு வருவதற்கு நன்றி.

திரு சங்கர் பிரசாத்,

நல்வரவு.

Advertisements

Entry filed under: Market Analysis.

21-08-2008 25-08-2008

6 Comments Add your own

  • 1. emsenthil  |  August 22, 2008 at 7:48 am

    Thanks… Yesterday there was OI build up in 4500 call and 4300 put… can you elaborate on that?

  • 2. naveen  |  August 22, 2008 at 8:28 am

    good morning sir, thank you verymuch views.

  • 3. V.SURESH, SALEM  |  August 22, 2008 at 5:08 pm

    Your views are correct sir. Intraday traders can only get benefit in these days if they do trading cautiously. Otherwise they will also loose. I kindly request you to give day trading techniques daily sothat it will be more interesting in coming days. Wish you all the best.

  • 4. V.Sankar Prasath, Trichy  |  August 22, 2008 at 7:03 pm

    Sir, I had just now seen, your views on indian stock market. its useful for all the market players, before they start the trading. I place one request, you may consider to elaborately explain, your views on this column.
    Thanking you.

  • 5. V.SURESH, SALEM  |  August 23, 2008 at 7:59 am

    Is it advisable to do intra day trading through call and trade(telephone).If so , at what time should i do.

  • 6. batcha  |  August 23, 2008 at 9:02 am

    தங்கள் சொல்வது மிகவும் சரி , இந்த நேரத்தில் சந்தை விட்டு விலகி இருப்பது உத்தமம் என்றே தோன்றுகிறது . சும்மா வேடிக்கை பார்ப்பது மிகவும் சிரமமான காரியம் தான் ஆனால் உள்ளே நுழைத்து பணத்தை இழப்பதற்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது சாலசிறந்தது. நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: