21-08-2008

August 21, 2008 at 6:06 am 4 comments

     அமெரிக்க சந்தை ஏற்றத்துடன் முடிந்தாலும், தற்போதைய ஆசியசந்தைகள் வலுவிழந்து காணப்படுகின்றன. இதே நிலை நம் சந்தையிலும் எதிரொலிக்கும். நேற்றைய சந்தையில் டெலிகம்யுனிகேஷன் பங்குகள் ஏறி, சந்தையை கீழ்நோக்கி நழுவவிடாமல் பார்த்துக் கொண்டன. உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கிய செய்தியும் சந்தையை வலுவான நிலையில் வைத்துக் கொண்டது.

      இன்றைக்கு சந்தை எந்த நிலையில் ஆடும் என்பதை நண்பகல் வரை தீர்மானிக்க இயலாது என்றே கருதுகிறேன். சந்தையின் முடிவு Negative ஆக தான் இருக்கும். சந்தையின் இன்னும் குறைவாகவே இருக்கிறது. அந்நிலை மாறினாலொழிய,சந்தை recover ஆகும் என்ற நம்பிக்கைக்கு இடமில்லை. கச்சா எண்ணெய் மீண்டும் $120 நிலையை தாண்டும் என நிபுணர்கள் சொல்கின்றார்கள். அது நம் சந்தையை பாதிக்கும். இந்த வார பணவீக்க புள்ளி விவரம் சந்தையை பெரிதும் பாதிக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். வரும் வெள்ளி வரை சந்தையின் நிலை பலவீனமாகதான் இருக்கும் என நினைக்கிறேன்.

      குறுகிய கால முதலீடுகளை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி போடுவது நல்லது.

Advertisements

Entry filed under: Market Analysis.

20-08-2008 22-08-2008

4 Comments Add your own

  • 1. Ganesh  |  August 21, 2008 at 7:41 am

    Dear Sharehunter,

    Good morning, thank you very much your views.

  • 2. naveen  |  August 21, 2008 at 7:51 am

    good morning sir, thank you for your views.

  • 3. Kath  |  August 21, 2008 at 8:04 am

    Good analysis, keep it up !!!

  • 4. batcha  |  August 21, 2008 at 8:34 am

    thank you

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: