20-08-2008

August 20, 2008 at 5:42 am 3 comments

     அமெரிக்க சந்தை நேற்றும் 130 புள்ளிகளை இழந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் சிகப்பாகவே காணப்படுகின்றன. ஆனால் நமது சந்தை வழக்கம் போல் -10 அல்லது -20 புள்ளிகள் இழந்து மட்டுமே ஆரம்பிக்கும். நாளடைவில் கூடுதலாக புள்ளிகளை இழந்த போதிலும், கடைசி 15 நிமிடததில் அவை reocover ஆகிவிடும். ஆகவே இன்றைய சந்தை -45 புள்ளிகளுக்குள் மட்டுமே முடியும்.

     இவ்வாறான தோற்றத்தை சந்தை கடந்த சிலநாட்களாக முதலீட்டாளர்களிடையே உருவாக்கி வருகிறது. இதனை நம்பி தின வணிகத்திலோ, ஸ்விங் ட்ரேடிலோ பணத்தை முதலீடு செய்யும்போது, எந்த முன்னெச்சரிக்கையின்றி சந்தையை சரித்து விட கரடிகளால் முடியும். இதுபோன்ற பொறுமையான விளையாட்டை அவர்கள் ஒருவார காலத்திற்கு ஆடமுடிகிறதென்றால், சந்தையை குறைந்தது 250 புள்ளிகளுக்கு மேல் அவர்களால் நாம் எதிர்பார்க்காத ஒரே நாளில் சரித்து விட முடியும். சந்தை இன்றும் Negative  முடிவதற்கே வாய்ப்பு இருக்கிறது.
     அந்த கருப்பு நாள் இன்று கூட இருக்கலாம்.

Advertisements

Entry filed under: Market Analysis.

19-08-2008 21-08-2008

3 Comments Add your own

  • 1. Ganesh  |  August 20, 2008 at 7:40 am

    Dear Sharehunter,

    Good market analysis, yes i am thinking same like your way, still our market showing some weak strength, anyways lets see the final result in coming days..

    Thank You…

  • 2. batcha  |  August 20, 2008 at 7:48 am

    u r right operator can do anything in the market ..better we stay away from the trading..thx

  • 3. naveen  |  August 20, 2008 at 7:51 am

    good morning sir, thank you very much your views.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: