13-08-2008

August 13, 2008 at 5:27 am 3 comments

      அமெரிக்க சந்தை 140 புள்ளிகளை இழந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்குமுகமாகவே தொடங்கியுள்ளன.  கரடிகளுக்கு இன்று அடித்து ஆட நல்ல சந்தர்ப்பம். வெள்ளியன்றே சந்தை புள்ளிகளை இழந்திருந்தால், இன்று consolidate ஆகியிருந்திருக்கும். வெள்ளி, திங்கள் இரண்டு நாட்களிலும் சந்தையை சிலர் துாக்கி கொண்டாடியிருக்கிறார்கள். தோண்டியை போட்டு உடைப்பது இன்றும், நாளையும் உடைத்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.  இதற்கு மேல் சந்தை வலுவாக மேல்நோக்கி திரும்பும் என நான் நினைக்க வில்லை. வெள்ளியிலிருந்து சொன்ன கருத்துக்கள் தான் மீண்டும் சொல்கின்றேன்.  என்னுடைய கணிப்பு சந்தையின் சப்போர்ட் 3900-க்கு திரும்பும் என நினைக்கின்றேன்.
      இன்றைய தினம் சந்தை கீழ்நோக்கி சரிய தான் வாய்ப்பு இருக்கிறது. அதையும் மீறி +20-30 புள்ளிகளுடன் தொடங்கினாலும், எச்சரிக்கையாக இருந்து தள்ளியே நிற்கவும். தினவணிகம் கூட இன்று ஆபத்தானது என்று நினைக்கிறேன். சந்தை இன்று -180 புள்ளிகளுக்கு மேல் இழக்க வாய்ப்பு உண்டு. கடந்து முன்று நாட்களாக நான் எழுதுவதற்கு நேர்மாறாக நடந்து வருகின்றது.  மயக்கமாய் கிடக்கிற ஒருவரை துாக்கி நிறுத்தி, நடத்தி கொண்டு சிலர் போயிருக்கிறாற் போல படுகிறது. இன்றைய தினம் அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

                                                   Stay Alert and Watch!

Advertisements

Entry filed under: Market Analysis.

12-08-2008 14-08-2008

3 Comments Add your own

  • 1. Ganesh  |  August 13, 2008 at 7:25 am

    Dear sharehunter,

    Good market analysis, and yes our feeling also same like u about now market movements. Good keep it up.

    Thanks.

  • 2. batcha  |  August 13, 2008 at 7:49 am

    thx sir…i agree your view market trying to go down we should stay away this kind of situvation. keep it up

  • 3. naveen  |  August 13, 2008 at 8:14 am

    good morning sir. thank you very much your views.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: