11-08-2008

August 11, 2008 at 6:04 am 1 comment

     நமது சந்தையில் நிப்டி 4600 என்ற நிலையில் கடுமையான Resistance சந்தித்து வருகிறது. இந்நிலையை தாண்டி சந்தை முடிவடைந்தலொழிய, சந்தை முன்னேற்றத்தை சந்திக்க இயலாது. மேலும், சந்தையின் தற்போதைய போக்கு பலவீனமாக உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். சந்தை இவ்வாரத்திலேயே மீண்டும் 4000 நிலையை சந்திக்கும் எனவும் கருதுகின்றேன்.

     கடந்த வெள்ளியன்று சந்தை 180 புள்ளிகளாவது இழக்கும் என கூறியிருந்தேன். ஆனால், சந்தை 60 புள்ளிகளை இழந்து, மீண்டும் recover  ஆகியது. சந்தை அன்று புள்ளிகளை இழக்கக் கூடாது என்று சிலர் ஆட்டுவித்தாற்போல இருந்தது எனவும் கூறியிருந்தேன்.

     சந்தையின் போக்கு இன்னும் இரு நாட்களில் தெளிவாக தெரிந்துவிடும். அதுவரை Swing Trade செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். இன்றைய தினமும் சந்தை Negative அல்லது flat  ஆக முடிய வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சந்தையை கவிழ்ப்பது தான் கரடிகளின் வழக்கம். அதற்கு இடமளிக்காமல் எச்சரிக்கையாக இருப்போம்.

 

Stay Alert, Friends!

Advertisements

Entry filed under: Market Analysis.

பண வீக்கம் V 12-08-2008

1 Comment Add your own

  • 1. batcha  |  August 11, 2008 at 7:48 am

    thx for ur info

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: