07-08-2008

August 7, 2008 at 6:32 am 2 comments

     நேற்று நிப்டி 4600 புள்ளிகளை தொட்டும், அதனை தக்க வைக்க முடியாமல் போனது. காரணங்கள், Profit Booking மற்றும் சந்தை அடிப்படையில் பலவீனமாக உள்ளதும் ஆகும். பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் Positive ஆக வரும் என நினைக்கின்றேன். இது சந்தையில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என தெரியவில்லை.

     கச்சா எண்ணெய் விலை தற்போது $118-120-க்கும் இடையில் ஊசலாடுகிறது. $120-ஐ தாண்டும் பட்சத்தில் சந்தை மேலும் வலுவிழக்க தொடங்கும். இன்றைய தினம் சந்தை flat அல்லது +10 புள்ளிகளுடன் தான் தொடங்கும் என நினைக்கிறேன். நாளடைவில் வரும் தகவல்களை பொறுத்து சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

    முடிவு Negative ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 4600 மேலும் மேலும் கடுமையான Resistance  ஏற்பட்டால், சந்தை தனது பிந்தைய சப்போர்ட் லெவலான 3950-க்கு செல்ல வாய்ப்பும் இருக்கிறது. மீண்டும் சொல்கின்றேன். தற்போது முதலீடு செய்வதற்கு ஒரு வருடம் காத்திருக்கும் மனம் இருந்தொலொழிய முதலீடு செய்யாதீர்கள்.

    சந்தையின் ஊசலாட்டம் இன்று -85 முதல் +65 வரை இருக்குமென நினைக்கிறேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

06-08-2008 08-08-2008

2 Comments Add your own

  • 1. Ganesh  |  August 7, 2008 at 6:40 am

    Dear sharehunter,

    Yesterday your prediction about market movement completely correct. keep it up your work.

    Thanks,

    Regards,
    Ganesh.

  • 2. batcha  |  August 7, 2008 at 7:45 am

    (தற்போது முதலீடு செய்வதற்கு ஒரு வருடம் காத்திருக்கும் மனம் இருந்தொலொழிய முதலீடு செய்யாதீர்கள்) …….சரியாக சொன்னிர்கள் ..பொருதவர்களுக்கு பங்குச்சந்தை என்றுமோ லாபமாகத்தான் இருந்து இருக்கிறது …நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: