06-08-2008

August 6, 2008 at 6:23 am 3 comments

     நேற்று கூறியதுபோலவே, சந்தை 4500 புள்ளிகளை கடந்து விட்டது. அமெரிக்க சந்தை நேற்று கச்சா எண்ணெய் விலைக்குறைவால் 300 புள்ளிகளை கடந்து முடிந்துள்ளது. ஆசிய சந்தைகளும் உற்சாகமாகவே தொடங்கி்யுள்ளன. நமது சந்தையும் 75 புள்ளிகள் கடந்து Posiive  ஆகவே தொடங்கும் என எதிர்பார்க்கி்றேன்.

      இந்த சமயத்தில் சந்தையில் நிலவும் உற்சாகம் உங்களையும் தொற்றிக் கொண்டு, முதலீடு செய்ய முடிவெடுத்தால் நல்ல பங்குகளில் குறைந்தது ஒரு வருட காலம் உங்களால் காத்திருக்க முடியும் என்றால் மட்டுமே முதலீடு செய்யுங்கள். கச்சா எண்ணெய் $30 டாலர்கள் குறைந்தது போலவே ஏறவும் கூடும் என்ற வாய்ப்பு இருக்கிறது. நிறைய குறுகிய கால பங்கு பரிந்துரைகள் வந்தாலும், ஸ்விங் ட்ரேட் செய்யும் பொருட்டு சக்திக்கு அப்பாற்பட்டு பணத்தை முதலீடு செய்வது ஆபத்தானது. இது போல சமயங்களில்தான் சிறு முதலீட்டாளர்கள் போட்ட காசை எடுப்பது என கங்கணம் கட்டிக்கொண்டு முதலீடு செய்யத் தொடங்குவார்கள். பொறுமையாக இருந்தால் கண்டிப்பாக பலன் கிட்டும்.

     இன்றைய சந்தை உற்சாகமாக தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே மாதிரி முடியுமா என்பதில் எனக்கு சந்தேகமாக உள்ளது.

Advertisements

Entry filed under: Market Analysis.

05-08-2008 07-08-2008

3 Comments Add your own

  • 1. batcha  |  August 6, 2008 at 7:45 am

    thx sir (5500 புள்ளிகளை கடந்து விட்டது ) i think u mentioned 4500…

  • 2. karthikeyan  |  August 6, 2008 at 2:19 pm

    //இன்றைய சந்தை உற்சாகமாக தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே மாதிரி முடியுமா என்பதில் எனக்கு சந்தேகமாக உள்ளது.//

    U have surprised me… 🙂

  • 3. sharehunter  |  August 6, 2008 at 6:14 pm

    ur right, Batcha, it should read as 4500. rectified. thanks.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: