05-08-2008

August 5, 2008 at 5:57 am 2 comments

     நேற்றைய தினம் நிப்டி 18 புள்ளிகளை மட்டுமே இழந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதார அறிக்கை பற்றியெல்லாம் கவலைப்படாமல் 4375-ல் சப்போர்ட்டில் உறுதியாக இருக்கிறது.

     இன்றையோ அல்லது நாளையோ நிப்டி  4500 கடக்க வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன். கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது நல்ல செய்தியாகும். சந்தை துவக்கத்தில் Positive  ஆகவே தொடங்கும். முடிவும் அப்படியே.

      பணவீக்கத்தை குறைக்க சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், இந்த வாரம் பணவீக்கம் குறைய வாய்ப்பு இருக்கி்றது.  அனுசக்தி ஒப்பந்தம் பற்றி ஏதேனும் தகவல் வரும் பட்சத்தில், சந்தைக்கு மேலும் வியாபார வாய்ப்புகளை கொடுக்கும் என்பதால் சந்தைக்கு அது மேலும் உற்சாகத்தை கொடுக்கும்.

      4700 வரை கூட போக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மேல் சந்தை தன்னுடைய Steam இழந்து மீண்டும் பின்னோக்கி தள்ளப்படவே வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

 இன்றைய சந்தை +115 முதல் -35 வரை ஆடும்.

Advertisements

Entry filed under: Market Analysis.

04-08-2008 06-08-2008

2 Comments Add your own

  • 1. batcha  |  August 5, 2008 at 7:40 am

    thank you sir

  • 2. sabari  |  August 5, 2008 at 2:02 pm

    Thanks for the analysis.
    have a nice day

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: