04-08-2008

August 4, 2008 at 6:21 am 2 comments

     தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் Negative ஆகவே தொடங்கியுள்ளன. நாளை நடைபெறவிருக்கும் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் வெளியிடப்படும் பொருளாதார அறிக்கையை பொறுத்தே இந்த வார சந்தைகள் உயர்வு, வீழ்ச்சி பற்றி முடிவு செய்யப்படும். ஆகவே, நமது சந்தையும் துவக்கத்தில் Negative ஆக தொடங்கக்கூடும்.

     Profit-booking அதிகமாக இருப்பதால், சந்தை 100 புள்ளிகளுக்கு இழக்க வாய்ப்பும் உண்டு. சந்தையில் volume குறைவாக இருப்பதால், வெகு வேகமாக recover ஆகவும் வாய்ப்பு உண்டு. இன்றைய சந்தை -100 மற்றும் +65 புள்ளிகளில் ஊசலாடும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது.

     பொருளாதார அறிக்கை Negative ஆக வரும் பட்சத்தில் சந்தை மீண்டும் 3800 நிலைகளை எட்டக்கூடும் வாய்ப்பு உள்ளது. எனக்கென்னவோ பொருளாதார அறிக்கை எவ்வாறு இருந்தாலும், நம் சந்தை 4500-ஐ இவ்வாரம் தொடக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவே கருதுகின்றேன்.

பார்ப்போம்!

Advertisements

Entry filed under: Market Analysis.

01-08-2008 05-08-2008

2 Comments Add your own

  • 1. Ganesh  |  August 4, 2008 at 7:32 am

    Nice market analysis, good, keep it up.

    Thank you.

    Regards,
    Ganesh.

  • 2. batcha  |  August 4, 2008 at 7:40 am

    thank you sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: