01-08-2008

August 1, 2008 at 6:23 am 2 comments

     அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை நேற்று இழந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் Negative ஆகவே இருக்கிறது. நமது சந்தையும் இன்று Negative ஆகவே தொடங்க வாய்ப்பு இருக்கிறது. சந்தையில் ஊசலாட்டம் அதிகமாக இருக்கிறது. எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயவே வாய்ப்பு இருக்கிறது.

     நேற்றைய தினம் சில நிப்டி குழுமங்கள் (Ex. Reliance Communications)  நல்ல காலாண்டு அறிக்கைகளை வெளியிட்டபோதிலும், சந்தை பெரிதாக react செய்யவில்லை. சந்தையின் volume மிகவும் குறைவாக இருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல மியுட்சுவல் பண்ட் நிறுவனங்களும் விலகியே இருக்கின்றன. தற்போதைய சூழலில் பெரிய அளவில் ஏதும் Negative News  இல்லையென்பதால், சந்தை வரும் நாட்களில் மேலெழ வாய்ப்பு இருக்கிறது. கச்சா எண்ணெய் 120-125 என்ற அளவில் இருக்கிறது. 120-க்கு கீழ் குறைய வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு குறையும் பட்சத்தில் நம் சந்தைக்கு அது உற்சாக டானிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

      இன்றைய சந்தை -85 முதல் +45 வரை ஆடலாம். ஆக முடியவே வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.

Stay Sharp and Happy Hunting! Happy Weekend!

Advertisements

Entry filed under: Market Analysis.

31-07-2008 04-08-2008

2 Comments Add your own

  • 1. Ganesh  |  August 1, 2008 at 7:19 am

    Dear sharehunter,

    Thank you for daily share market updates, keep it up. When u have time permit share more technical about share trading techiques.

    Regards,
    Ganesh.

  • 2. batcha  |  August 2, 2008 at 7:58 am

    Thank you verymuch

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: