21-07-2008

July 21, 2008 at 6:13 am 1 comment

     நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், அனைவரது கவனமும் இன்று முழுவதும் பாராளுமன்றத்தில் தான் இருக்கும். சந்தை sea-saw நிலையில் இருக்கும் என நினைக்கிறேன். முடிவு Positive ஆக தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

      இன்றைய சந்தை பல speculations அடிப்படையில் இயங்கக் கூடும். சமயத்தில் எவ்வித முன்னேற்றமின்றி அப்படியே standstill ஆகக்கூட நிற்கக் கூடும். கவனமாக வணிகம் செய்யவும். சந்தை +120 முதல் -65 புள்ளிகள் வரை ஆடும்.

Advertisements

Entry filed under: Market Analysis.

நீலக் கண்கள் 22-07=2008

1 Comment Add your own

  • 1. batcha  |  July 21, 2008 at 7:41 am

    thx sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: