14-07-2008

July 14, 2008 at 6:52 am 2 comments

     அமெரிக்கா இரு கடன் கொடுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு (Fannie Mae & Freddie Mae) உதவி அளித்திருக்கிறது. ஒரு அரசாங்கம் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இவ்வாறு நிதி உதவி அளிப்பது ஆச்சரியம் தான். தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகள் உற்சாகமாக தொடங்கியுள்ளன. இதே உற்சாகம் நமக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். ரிலையன்ஸ் குருப் குழுமங்கள் அனைத்துமே கரடிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. கரடிகளும், காளைகளும் இந்த பங்குகளை Operate  செய்தே சந்தையை ஆட்டுவிக்கின்றனர்.

     மத்திய அரசாங்கத்தின் மீது எழுப்பப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி தினமும் செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால், சந்தை 22-ம் தேதி வரை ஊசலாடும் வாய்ப்பு உள்ளது. அதிக/குறைந்தபட்சமாக 4375-3700 வரை ஆட வாய்ப்பு உள்ளது.

      இன்றைய சந்தை எவ்வாறு வேண்டுமானாலும் தொடங்கலாம். முடிவு Negative தான் இருக்குமென நினைக்கின்றேன். சந்தை -100 முதல் +50 வரை ஆடக்கூடும் என எதிர்பார்க்கலாம். நாளடைவில் வரும் செய்திகளை பொறுத்தே சந்தை தனது ஆட்டத்தை நிலைநிறுத்திக் கொள்ளும்.

     இன்றைய தினம் ரிலைன்ஸ் குருப் பங்குகளை கவனியுங்கள்.

Advertisements

Entry filed under: Market Analysis.

பணவீக்கம் II 15-07-2008

2 Comments Add your own

  • 1. naveen  |  July 14, 2008 at 7:35 am

    good morning sir. thank you naveen

  • 2. batcha  |  July 14, 2008 at 7:42 am

    thx sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: