10-07-2008

July 10, 2008 at 7:01 am 2 comments

     அமெரிக்க சந்தை ஒரு வருட குறைவிற்கு மிக அருகில் இருக்கிறது. ஆசிய சந்தைகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.  நேற்று ரிலையன்ஸ் குழும பங்குகளை வைத்து சந்தை மிக வேகமாக மேலே ஏறி 150 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. நேற்று ஏறிய புள்ளிகள் இன்றைக்கு இறங்கி விடும் என்றே நினைக்கின்றேன். இன்றைய தினம் ஆரம்பத்திலேயே சந்தை புள்ளிகளை இழந்து தத்தளிக்கக் கூடும்.  நாளின் மத்தியில் வரும் செய்திகளை பொருட்டும் சந்தை வேகமாக react செய்யும்.

    முன்பு சொன்னதை போல் 3700 புள்ளிகளை தொடும் வாய்ப்பு இருப்பதாகவே இன்னும் நான் நம்புகின்றேன். முதலீடுகளை கவனமுடன் செய்யவும். சந்தை ஆரம்பத்திலேயே இறங்கக் கூடும் என்பதால் தின வணிகம் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். நிப்டி -225 முதல் +50 வரை ஆடும் என்று நினைக்கின்றேன்.

Post Market :

சந்தை எந்த முன்னேற்றமின்றி முடிவடைந்துள்ளது. மத்திய அரசுக்கு வந்த ஸ்திரமின்மை -தன்மை தற்சமயம் நீங்கியிருப்பதால், சந்தை தனது குறைந்த பட்ச இலக்கான 4300-ஐ நோக்கி பயணப்படாமல் 4100 எல்லைக்குள்ளேயே இருக்கிறது. இந்த விளிம்புநிலை சந்தை எந்த பக்கமும் சாயக்கூடும். கடந்தகால புள்ளிவிவரங்கள் அனைத்தும் கீழ்நோக்கி சாய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இருக்கின்றன. மிகக் குறுகிய கால வணிகம் தான் தற்போது சந்தையில் நடைபெறுகிறது. முதலீடு செய்ய சிறிது காலம் காத்திருந்தால் நல்லது என்றே தோன்றுகிறது.

Advertisements

Entry filed under: Market Analysis.

பணவீக்கம் I வார முன்னோட்டம்

2 Comments Add your own

  • 1. naveen  |  July 10, 2008 at 7:23 am

    thank you very much sir. naveen

  • 2. Batcha  |  July 10, 2008 at 7:41 am

    thx sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: