08-07-2008

July 8, 2008 at 6:36 am 3 comments

     அமெரிக்க சந்தை புதிய பள்ளங்களை சந்தித்து மீண்டிருக்கின்றது. இது நண்பகல் ஆரம்பிக்கும் ஐரோப்பிய சந்தைகளை பாதிக்கும் என்றே நினைக்கின்றேன். தற்போது ஆரம்பித்துள்ள ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மட்டுமே ஏற்றத்துடன் ஆரம்பித்திருக்கிறது. ஜப்பான் நிக்கெய் Negative ஆக உள்ளது.  Nikkei அமெரிக்க சந்தையை பெரிதும் சார்ந்திருப்பதால் என்று நினைக்கின்றேன்.  மத்திய அரசு நிலைத்திருப்பது சார்பாக ஏதேனும் முக்கிய அரசியல் அறிக்கைகள் நண்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கின்றேன்.

   நமது சந்தை ஆரம்பத்தில் flat  அல்லது Negative ஆக ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது.   நண்பகலில் Selling Pressure காரணமாக சந்தை கீழிறிங்க பெரிதும் வாய்ப்பு இருக்கிறது. இன்றைய தினம் சந்தை +50 முதல் -175 வரை ஆட வாய்ப்பு உள்ளது. முடிவு Negative ஆக தான் முடியும் என நினைக்கின்றேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

Intraday Trading IV 09-07-2008

3 Comments Add your own

  • 1. Batcha  |  July 8, 2008 at 7:41 am

    thx sir

  • 2. R.Senthil Kumar  |  July 8, 2008 at 7:05 pm

    thanks Sir.

  • 3. syed  |  July 9, 2008 at 2:52 am

    Very useful & guide us in the safe way.
    Thank you.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: