30-06-2008
June 30, 2008 at 5:52 am 3 comments
ஆசிய சந்தைகள் அனைத்தும் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன. நமது சந்தையும் gap up or flat ஆக தான் தொடங்கும். இடது சாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவது பற்றி பல வித ஊகங்கள் வெளிவந்து சந்தையின் போக்கை திசை திருப்பக் கூடும். கச்சா எண்ணெய் விலை குறைவதாக இல்லை. இது எதிர்மறையான செய்தி. இன்று ஐரோப்பிய சந்தைகளும் Positive ஆக தான் ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன்.
நமது சந்தை நண்பகல் வரை + 100 புள்ளிகள் வரை சென்று அதற்கு பிறகு selling pressure and speculations காரணமாக புள்ளிகளை இழக்கக் கூடும் என நினைக்கின்றேன். சந்தை +100 முதல் – 60 வரை ஆடலாம். Positve or flat ஆக முடிவதற்கு வாய்ப்புள்ளது.
இன்றைய சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
Cairn, Idea, Andhra Bank, DLF, Suzlon
Entry filed under: Market Analysis.
1.
Batcha | June 30, 2008 at 3:56 pm
Sir,
Indian shares post biggest monthly fall in 16 years , shall we expect any pullback this level
2.
sharehunter | June 30, 2008 at 5:52 pm
I don’t think so, Mr. Batcha, at least till elections.
3.
Batcha | July 1, 2008 at 4:07 pm
thank u sir