24-06-2008

June 24, 2008 at 6:13 am Leave a comment

     அட்வான்ஸ் வரி புள்ளி விவரம் வெளியாகியிருக்கிறது. 30 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இது தற்போதைய சந்தைக்கு நல்ல செய்தி. அமெரிக்க சந்தை flat ஆக முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் positive ஆக ஆரம்பித்திருக்கின்றன. இன்றைய தினம் நமது சந்தை Positive ஆக ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் Positive ஆக ஆரம்பித்தாலும் Selling Pressure மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். பெரிய “தலைகள்” யாராவது இன்று வாங்க ஆரம்பித்தால், சந்தையின் போக்கு மாறலாம்.   இன்றும் சந்தையின் போக்கு தெளிவாக தீர்மானிக்கப்படும் வரை தினவணிகம் தவிர்க்கலாம்.

சந்தை +100 முதல் -40 வரை ஊசலாடும் என நினைக்கிறேன்.

 இன்றைய சந்தையில் கீழ்க்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Reliance, Reliance Capital, Cairn, ONGC, ICICI Bank

Entry filed under: Market Analysis. Tags: .

#04 Fundamental Analysis – The Company II #5 Fundamental Analysis – Competition

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: