19-06-2008

June 19, 2008 at 7:09 am 1 comment

       நேற்றைய தினம் லாபத்தினை உறுதி செய்யும் பொருட்டு சந்தையை கீழே இறக்கியதால், இன்று குறுகிய கால முதலீட்டுக்காக (Swing Trade)  வாங்குபவர்கள் அதிகரிக்க கூடும். ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகள் சிகப்பாக இருந்தாலும், இன்று நமது சந்தை -70 முதல் +70 வரை ஆடும் என்றே நினைக்கிறேன்.

     அதே நேரத்தில் நாளை வாரத்தின் கடைசி நாள் மற்றும் விலைவாசி உயர்வு பற்றிய புள்ளி விவரம் வெளியாகும் நாள் என்பதால் 100 புள்ளிகளுக்கு மேல் விழும் வாய்ப்பும் உண்டு. சென்ற வாரத்தில் வெளியான விலைவாசி உயர்வு புள்ளி விவரம் நமது சந்தையை பாதிக்க வில்லை என்பதால் இன்று Positive அல்லது Flat முடிய வாய்ப்புள்ளது என கருதுகின்றேன்.

இன்றைய சந்தையில் கீழ்க்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Reliance Communication, Idea Cellular, Suzlong Energy, Reliance, Ranbaxy

Advertisements

Entry filed under: Market Analysis.

#3 Fundamental Analysis – Business 20-06-2008

1 Comment Add your own

  • 1. balakeethai  |  June 19, 2008 at 6:22 pm

    வணக்கம் திரு.அலெக்ஸ்
    கடந்த இருநாட்களாக உங்கள் பதிவை காணாமல் ஏமாற்றம்
    அடைந்தேன்,தங்களது அலுவல்களுக்கிடையையும் இது போன்று
    நீங்கள் செய்து வரும் சேவை பாராட்டுதலுக்குரியது….நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: