13-06-2008

June 13, 2008 at 5:53 am Leave a comment

     IIP Data  ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லையென்றாலும், நாம் மிக மோசமான IIP Data எதிர்பார்த்தோம். சந்தை recover ஆனதிற்கு அதுவும் ஒரு காரணம். இன்றைய தினம் விலைவாசி புள்ளி விவரம் (Inflation Data)  வெளிவரும் நாள். அதை சுற்றியே இன்றைய சந்தை அமையும். தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் விலைவாசி புள்ளி விவர பயத்தினால் சிகப்பாக தொடங்கியுள்ளன. நமது சந்தை gap down தொடங்க வாய்ப்பு உண்டு.

     ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் உருப்படியாக ஒன்றும் சொல்லக் காணோம். எல்லாம் இன்றைய சந்தையில் எதிரொலிக்கும். இன்றைய சந்தை Mood Negative தான்.

     வங்கி துறை பங்குகள் இன்று சிறிது தள்ளாடும் என நினைக்கிறேன்.

     இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

MRPL, ITC, ICICI Bank, Ballarpur industries, Marico.

Advertisements

Entry filed under: Market Analysis.

Discussion #1 The Verdict #2 Fundamental Analysis : Some Data

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: