Archive for June 13, 2008
13-06-2008
IIP Data ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லையென்றாலும், நாம் மிக மோசமான IIP Data எதிர்பார்த்தோம். சந்தை recover ஆனதிற்கு அதுவும் ஒரு காரணம். இன்றைய தினம் விலைவாசி புள்ளி விவரம் (Inflation Data) வெளிவரும் நாள். அதை சுற்றியே இன்றைய சந்தை அமையும். தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் விலைவாசி புள்ளி விவர பயத்தினால் சிகப்பாக தொடங்கியுள்ளன. நமது சந்தை gap down தொடங்க வாய்ப்பு உண்டு.
ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் உருப்படியாக ஒன்றும் சொல்லக் காணோம். எல்லாம் இன்றைய சந்தையில் எதிரொலிக்கும். இன்றைய சந்தை Mood Negative தான்.
வங்கி துறை பங்குகள் இன்று சிறிது தள்ளாடும் என நினைக்கிறேன்.
இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
MRPL, ITC, ICICI Bank, Ballarpur industries, Marico.
Recent Comments