12-06-2008

June 12, 2008 at 5:45 am 2 comments

     ரிசர்வ் வங்கி ரெபோ (Repo) ரேட்டை உயர்த்தியிருக்கிறது.  இதை எதிர்பார்த்து தான் அனைத்து வங்கி துறை பங்குகளும் கடந்த இரண்டு வாரகாலமாக மெல்ல மெல்ல இறங்கி வந்தன. இப்ப நாட்டாமை தீர்ப்பும் வந்த பிறகு, இன்றைக்கு வங்கி துறை பங்குகள் சரிய வாய்ப்பு உண்டு. ஆனால், சிறிது நேரம் தான் நீடிக்கும் என நினைக்கிறேன். ஏறக்குறைய வங்கி துறையில் நட்சத்திர பங்குகள் அனைத்தும் ஒரு வருட கால குறைந்த விலைக்கு அருகில் இருப்பதால் வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் முனைவார்கள் என்றே நினைக்கிறேன்.

     சந்தையின் இன்றைய நிலை Negative . ஆரம்பமும் அப்படிதானிருக்கும். 100 புள்ளிகளுக்கு மேல் சரியும் பட்சத்தில் Recover ஆக வாய்ப்பு இல்லை. நாளை வாரத்தின் கடைசி நாள் மற்றும் விலைவாசி உயர்வு அறிக்கை வரும் நாள். எனவே, 100 புள்ளிகள் இறங்குவதற்கும் வாய்ப்பு உண்டு. 43** புள்ளிகளுக்கு வரும் பட்சத்தில் Selling Pressure மேலும் அதிகரிக்க கூடும். இந்நிலை நண்பகலில் வந்தால், புதிய முதலீடுகளை ஏதும் செய்யாமல் விலகி விடுவது நல்லது. சந்தை ஆரம்பத்தில் மிக எச்சரிக்கையாக இருங்கள். தின வணிகத்தில் புதியவர்கள் இறங்க வேண்டாம்.

 இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Punjab National Bank, Axis Bank, RPL, Larsen & Toubro, Unitech.

Advertisements

Entry filed under: Market Analysis.

11-06-2008 Discussion #1 The Verdict

2 Comments Add your own

  • 1. balakeethai  |  June 12, 2008 at 7:24 am

    thanks mr.Alex

  • 2. இராசகோபாலன்  |  June 12, 2008 at 3:26 pm

    வளரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: