Archive for June 11, 2008
11-06-2008
அமெரிக்க சந்தை positive ஆக முடிந்து, தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் steady ஆக தொடங்கியுள்ளன. நமது சந்தை நிப்டி குறியீட்டில் உள்ள சில பங்குகள் ஒரு வருட குறைவு விலைக்கு அருகில் இருப்பதால், நாளில் முதல் பாதியில் வாங்குபவர்கள் அதிகம் இருப்பார்கள். சந்தை gap up or flat ஆக இருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய சந்தைகள் positive ஆக ஆரம்பிக்கும் பட்சத்தில் நமது சந்தை முடிவில் 30-75 புள்ளிகளில் ஆக முடியும் என நினைக்கிறேன். வங்கி துறை பங்குகள் அனைத்தும் கரடிகள் பிடியில் சிக்கி விட்டதாகவே தோன்றுகிறது. நல்ல பங்குகளை சிறிது சிறிதாக வாங்க ஆரம்பிக்கலாம்.
இன்று கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
Larsen & Toubro, Unitech, RPL, Axis Bank, Powergrid
Recent Comments