06-06-2008

June 6, 2008 at 6:29 am 2 comments

     அமெரிக்க சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் ஏறுமுகமாகவே தொடங்கியுள்ளன. நமது சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் தாண்ட வாய்ப்பு உண்டு. விலைவாசி உயர்வு பற்றிய அறிக்கை நண்பகலில் வெளியான உடன் ஒரு சிறிய சரிவு ஏற்பட வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். புதியவர்கள் சந்தையின் ஆரம்பத்தில் அவசரபட்டு புதிய முதலீடு எதனையும் மேற்கொள்ள வேண்டாம். அனைத்து நிப்டி பங்குகளுமே 2-3% அதிகமாக தான் ஆரம்பிக்கும். லார்சன் & டுப்ரோ ( L & T)  நிறுவன பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்காக சிறிது சிறிதாக Accumulate செய்யலாம். ஜனவரி மாதம் 2008 அந்நிய முதலீட்டாளர்கள் விற்ற தொகை குறித்து அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா இந்த வாரம் அறிக்கையில் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

 இன்றைய சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

L & T, Suzlon Energy, RPL, ITC

 

Advertisements

Entry filed under: Market Analysis.

#1 Why Fundamental Analysis Discussion #1 Investment Basics

2 Comments Add your own

  • 1. Saravanan  |  June 7, 2008 at 4:27 am

    Hi,

    Thnx. Just would like to know & keep myself on track, Is this post is continuation of earlier “Fundamental Analysis” topic?

    Little confused hence the doubt 😦

    -Saravanan.

  • 2. sharehunter  |  June 7, 2008 at 5:49 am

    No, Saravanan, i just started it.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: