05-06-2008

June 5, 2008 at 6:24 am Leave a comment

      அமெரிக்க சந்தை ஒரு வருட குறைவு புள்ளிகளுக்கு அருகே இருக்கிறது. நமது சந்தை மாதிரியே அங்கேயும் Selling Pressure அதிகம் என்பதால் தொடர்ந்து இறங்குமுகமாகவே முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்கு முகமாவே தொடங்கியுள்ளன. நமது சந்தையும் அவ்வாறே gap down  தொடங்க வாய்ப்புண்டு.

      பெட்ரோல் விலையேற்றத்தில் மத்திய அரசு மிகுந்த தாமதமாக முடிவெடுத்தாலும், தீர்க்கமான முடிவையே எடுத்துள்ளது. ஏற்றப்பட்ட விலையை இரத்து செய்ய முடியாது என தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. இதை அவர்கள் சிறிது காலத்திற்கு முன்னரே செய்திருக்கலாம்.

     நமது சந்தை இன்று gap down ஆக தொடங்கினாலும், சில நட்சத்திர பங்குகள் ஒரு வருட குறைவான விலைக்கு கீழ் செல்ல விருப்பதால் வாங்குபவர்கள் அதிகரிக்கக் கூடும். இன்றைய சந்தை 60-70 புள்ளிகளுக்கு மேல் இறங்கி தொடங்கினாலும் நாளடைவில் ஒரு சிறிது bounce  இருக்கக் கூடும். சந்தை முடிவில் 10-20 புள்ளிகள் அல்லது flat ஆக முடிய வாய்ப்புண்டு என்றே கருதுகிறேன். 100 புள்ளிகளுக்கு மேல் இறங்கினால், வேறு என்ன? 4300 களில் தான் போய் நிற்கும். சில மியுட்சுவல் நிறுவனங்களின் செயல்பாட்டினை பொறுத்தே இன்றைய சந்தையின் முடிவு நிர்ணயிக்க படும் என்றே நினைக்கிறேன்.

 இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Bharti Airtel, Unitech, MRPL, Axis Bank.

Advertisements

Entry filed under: Market Analysis.

Fundamental Analysis – Intro #1 Why Fundamental Analysis

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: