Fundamental Analysis – Intro

June 4, 2008 at 9:28 pm 3 comments

     முதலில் Fundamental Analysis  பற்றி எழுதலாம் என்று உள்ளேன். பங்கு வர்த்தகம் செய்யும் போது அது அடிப்படை என்பதால். கட்டுரைகளை பெரும்பாலும் வாரக் கடைசி நாட்களில் எதிர்பார்க்கலாம். இக்கட்டுரைகளை படித்து விட்டு உங்கள் கருத்துகளை, கேள்விகளை பின்னுாட்டம் (Feedback) செய்யும் படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். அக்கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. நீங்களும் சொல்லலாம். ஒவ்வொரு கட்டுரையையும் Discussion Forum ஆக மாற்றினால், உங்களிடமிருந்தும் நான் கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால்.
      இன்னும் சில மாதங்களுக்கு சந்தையில் குறிப்பிடும் படியான முன்னேற்றம் ஏதும் இருக்காது என்பதால், நாம் நம்முடைய திறமைகளை (Analytical Skills)  இக்காலகட்டத்தில் வளர்த்து கொண்டால் பின்னாளில் நமக்கு நிச்சயம் உதவி செய்யும். Analytical Skill என்பது ஒரு கத்தி மாதிரி. தொடர்ந்து கூர் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இச்சமயங்களில் சும்மா இருப்பது நிறைய பேருக்கு எப்படி என்று தெரியாது.  Restlessness சில மோசமான முடிவுகளை எடுக்க காரணமாக அமைந்து விடும். இத்திறமையினை வளர்த்துக் கொள்ள வணிகவியல் பட்டதாரிகளாகவோ, ஆங்கில புலமை கொண்டவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை. ஆர்வம் மட்டுமே போதும். அளப்பறிய ஆர்வம் உங்களை இக்கலையில் வல்லுநர்களாக ஆக்கும்.

      இந்த மந்தமான காலகட்டம் (Stagnation Period)  அடுத்த தேர்தல் பற்றிய அறிவிப்பு வரும்வரை நீடிக்கும் என நினைக்கிறேன். இக்கட்டுரைகளில் சில குழுமங்கள், துறை சார்ந்த அலசல் பற்றி நாம் அனைவருமே ஆராய்வோம். Fundamental Analysis மட்டுமே நம்பி அக்குழுமங்களில் உடன் முதலீடு செய்ய வேண்டாம்.  படித்து விட்டு நன்றாக உள்ளது என்று எழுதுவது மட்டுமில்லாமல் அதனை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்.
     உங்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து ஆரம்பிக்கிறேன்……………

 

Advertisements

Entry filed under: Fundamental Analysis.

04-06-2008 05-06-2008

3 Comments Add your own

 • 1. Saravanan  |  June 4, 2008 at 10:55 pm

  Hi,

  I thank & appreciate your thoughts and ideas. I am sure it would give all of us a chance to understand and discuss the subject in depth.

  I wish you & rest of the members who are eagerly waiting for the posts.

  Thanks.
  -Saravanan.

 • 2. kamal  |  June 5, 2008 at 9:41 am

  hi
  the oil secot is looking good if our money value increse againest us dollor and crude price is fall
  for example now rs 42.70 = 1$
  crude oil price is 1 pp = 126 usd
  so our price 1 pp cruede = 126 * 42.70 = rs 5380

  1) if our money value increase againest us dollor
  for example
  1 usd = RS 42
  then 1 pp crude price = 126 * 42 = rs 5292
  so oil company will panifit nearly 3 % in this case

  2) if crude oil price fall to 100 $ – 110 $

  i pp crude price = 110 * 42 = Rs 4620
  so oil company will panifit nearly 15 % in this case

  3) if crude and dollor value falls then
  1 usd = rs 40
  1 pp curde = 100
  i pp crude price is = rs 4000
  so oil company will panifit nearly 35 % in this case

  what you think about it,i am very new to share market this is my fist post . replay me what you think about it.
  thank your

 • 3. sharehunter  |  June 5, 2008 at 5:20 pm

  welcome, kamal.

  yes, u r right in ur calculations. but there are lot of variable factors in fixing the oil price such as import tax levied by central govt. state govt. our govt. can’t let the rupee fall. importers will be happy. what about exporters? the govt. won’t let rupee to fall that much. has to maintain perfect balance between the currencies.

  when US markets crashed, dollar’s value may be lowered. i think rupee will osicilate between 45 to 36. when that happens, the oil sector cos will be moved up. so are the crude oil prices.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: