Archive for May 29, 2008

29.05.2008

     மாதத்தின் கடைசி வியாழன் கிழமை. சந்தை இன்று Positive ஆக ஆரம்பித்தாலும், ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். இந்தியன் ஆயில் கார்பரெஷன் (IOC)  இந்த காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தை காட்டியுள்ளது இச்சமயத்தில் குறிப்பிடதக்க ஒரு செய்தியாகும்.

     சந்தை இன்று 5,000 புள்ளிகளை தொடுவதற்கு வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன். அதே புள்ளிகளில் முடியுமா என்பது வேறு விஷயம். பங்கு சந்தைக்கு புதியவர்கள் இன்று தின வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏதேனும் பங்குகள் விற்பதற்கு முயன்றால் உங்கள் விலையை போட்டு விட்டு நகர்ந்து விடுவது நல்லது.

      இன்னும் ஒரு மாத காலத்திற்கு பங்கு முதலீட்டுக்காக நீங்கள் ஒதுக்கியுள்ள தொகையில் சுமார் 20 சதவிதம் ரொக்கமாக பங்கு தரகர் அலுவலகத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம். 

 

May 29, 2008 at 6:26 am Leave a comment


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 5 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 7 years ago
May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031