26.05.2008

May 26, 2008 at 3:01 am Leave a comment

     தொடங்கியிருக்கிற ஆசிய சந்தைகள் அனைத்தும் சிவப்பு நிறமாக காணப்படுகிறது. முடிந்திருக்கிற அமெரிக்க சந்தையும் அப்படியே. நமது சந்தை gap downஅல்லது flat ஆக தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நண்பகலில் ஏதேனும் Positive செய்தி கிடைத்தால், ஐரோப்பிய சந்தைகள் முன்னேற்றமாக தொடங்கினால் காளைகள் சிறிதளவு உற்சாகமடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

     அனைத்து ஊடகங்களும் சரிவை பற்றி எழுதுகின்றன. இது போன்ற சமயங்களில் panic ஆகாமல் நமது சந்தையின் real value பற்றி தெரிந்து கொள்ள இது சரியான வாய்ப்பு என நினைப்போம்.
    பாரதி ஏர்டெல் ஆப்பிரிக்காவில் உள்ள எம்டிஎன் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை தற்சமயம் கைவிட்டிருப்பதாக சொல்லிருக்கிறது. இது அப்பங்குக்கு positive செய்தி. இன்றைய சந்தையில் காளைகள் அதை operate  செய்ய கூடும்.

    இன்னொரு Home Work: சந்தை சடாரென சரிய நேர்ந்தால் உங்கள் கையிலிருக்கும் (ஒரு வருடத்திற்கு தேவையில்லாத) தொகையை எந்தெந்த பங்குகளில் எந்ததெந்த எண்ணிக்கையில் முதலீடு செய்வது என்பதை பற்றி ஒரு தெளிவான திட்டம் தயார் செய்து கொள்வது நல்லது.

 Stay sharp!

Advertisements

Entry filed under: Market Analysis.

23.05.2008 26.05.2008 Post Market

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: