23.05.2008

May 23, 2008 at 1:55 am 1 comment

     அமெரிக்க சந்தை சரிவிலிருந்து சற்று மீண்டிருக்கிறது. ஆனால் இதை நல்ல சகுனம் என்று சொல்ல முடியாது. கச்சா எண்ணெய் (Crude Oil)  விலையேற்றம் அமெரிக்க சந்தையை இன்னும் சில காலாண்டுகளுக்கு ஆட்டி வைக்க போகின்ற பிரச்சினையாக இருக்கும் என்று நினைக்கிறேன். சப்-பிரைம் (Sub-prime) பிரச்சினை போய் கச்சா எண்ணெய் பிரச்சினை புதியதாக முளைத்திருக்கிறது. இந்த பிரச்சினையை devil’s alternative என்று சொல்லலாம். அதாவது கச்சா எண்ணெய் விலை சடாரென குறைந்தாலும் ஏறினாலும் பங்கு சந்தையின் மீது அதன் விளைவு கடுமையாக தான் இருக்கும்.

      சந்தை ஆரம்பத்தில் gap down or flat ஆரம்பித்தாலும், நண்பகலில் Selling Pressure அதன் ஏற்றத்தை தடை செய்ய கூடும். முதல் 30 நிமிடங்கள் rollercoaster ஆக இருக்கும் என நினைக்கிறேன். பணவீக்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு (CRR Hike) பற்றி  பல speculations சந்தையின் போக்கை மாற்றலாம். ரிசர்வ் வங்கி பண வீக்க விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன். இன்று நீண்ட கால முதலீட்டுக்கான வங்கி துறை பங்குகளை வாங்க ஒரு நல்ல வாய்ப்பு.  வங்கி துறை பங்குகள்  சரியகூடும்.

கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம்.

Axis Bank, MRPL, Cairn, Hindustan Oil Exploration.

 இந்த வாரக் கடைசியில் ஒரு சின்ன Home Work:

 இன்னும் ஐந்து ஆண்டுகளில் மாற்று எரிபொருளின் தேவை மற்றும் வளர்ச்சி

      இத்தலைப்பு குறித்து  உங்களின் கருத்துகளை தவறாது பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். எல்லாவித கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.  உங்களின் பங்களிப்பை பொறுத்து மேலும் சில சுவாரஸ்யமான தலைப்புகளில் விவாதம் நடத்தலாம் என்று இருக்கின்றேன்.

Advertisements

Entry filed under: Market Analysis.

22.05.2008 26.05.2008

1 Comment Add your own

  • 1. bhuvan  |  May 24, 2008 at 5:11 pm

    நாளுக்கு நாள் ஏறி வரும் oil விலை, அதிகமாக வெளிப்படும் மீத்தேன் ,கார்பன் டை ஆக்சைடு,பெருகி வரும் வாகனங்கள், சில ஆண்டுகளில் ஏறபடபோவதாக சொல்லப்படும் கச்சா எண்ணை பற்றாகுறை, இவைகளை பார்க்கும் போது மாற்று எரிபொருள் அவசியம் தேவை. solar, wind, natural gas இவற்றை கொண்டு அதிக அளவில் எரிபொருள் தயாரிக்க நிறுவனங்கள் முன்வரவேண்டும் . பயோ டீசலும் அதிகம் தயாரிக்கபடவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: