22.05.2008

May 22, 2008 at 2:04 am 2 comments

     அமெரிக்க சந்தை சரிந்த போதிலும், நம் சந்தை கில்லி போல் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தை பயன்படுத்தி சந்தையை சரிய விடாமல் தடுத்ததில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலையேற்றத்திற்கு ஒரு பங்கு உண்டு.
 

இனி,

1) கச்சா எண்ணெய் விலையேற்றம் தொடர்பாக மத்திய அரசின் முடிவு

2) பண வீக்கத்தை (Inflation) கட்டுபடுத்த ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவு

     மேற்கண்ட முடிவுகள் தொடர்பாக பல்வேறு speculative theories சந்தையில் உலாவி சந்தையின் போக்கை திசை திருப்பலாம். சந்தை இன்னும் இரண்டு நாட்களுக்கு choppy  ஆக தான் இருக்கும் என நினைக்கிறேன். திட்டமிட்டு செயலாற்றினால் தின வணிகத்தில் இலாபம் ஈட்டலாம்.  அமெரிக்க சந்தை இன்றும் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று நடந்தது போல் நம் சந்தை வலுவாக இன்றும் தொடங்காது என்றே நான் எதிர்பார்க்கிறேன். தொடக்கத்தில் gap down ஆக தொடங்கும் என நினைக்கிறேன். ரிசர்வ் வங்கியின் முடிவினை பற்றி பல Speculations இருப்பதால் வங்கி துறை பங்குகள் சரிய வாய்ப்பு உள்ளது. Icici Bank and State Bank of India  ஆகிய இரண்டு வங்கிகளும் நிப்டி குறியீட்டினை கீழ்நோக்கி இழுக்கக்கூடும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனியுங்கள் :

PTC India, MRPL, NTPC, Powergrid.

Advertisements

Entry filed under: Market Analysis.

21.05.2008 23.05.2008

2 Comments Add your own

  • 1. bhuvan  |  May 22, 2008 at 2:13 am

    நன்றி நண்பரே

  • 2. balakeethai  |  May 22, 2008 at 3:50 am

    நன்றி திருஅலெக்ஸ்,
    விளக்கம் மிக அருமை,ரிசர்வ் வங்கி முடிவு இன்றா வெளிவருகிறது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: