16.05.2008

May 15, 2008 at 4:54 pm 2 comments

வரும் முன்று நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறையாதலால், நாளை ஆரம்பத்திலே தடுமாறும் என நினைக்கின்றேன். நம்ப ஆட்களுக்கு சந்தை மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் சந்தை flat ஆக முடிய வாய்ப்பு உண்டு.  விலைவாசி உயர்வு (inflation) பற்றிய புள்ளி விவரம் இன்று Positive ஆக வரும் என எதிர்பார்க்கின்றேன்.  நண்பகல் சந்தையில் சிறிய உயர்வை எதிர்பார்க்கலாம்

நாளை கவனிக்க வேண்டிய பங்கு : பி டி சி இந்தியா (P.T.C. India).

Advertisements

Entry filed under: Market Analysis.

15.05.2008 Bear Market

2 Comments Add your own

  • 1. bhuvan  |  May 15, 2008 at 5:00 pm

    thank you so much

  • 2. BASHEER AHEMED . S  |  May 16, 2008 at 3:37 am

    double thanks

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: