12.05.2008

May 10, 2008 at 10:08 am 4 comments

நேற்று சந்தை நுாறு புள்ளிகளுக்கும் மேல் இறங்கியுள்ளதால், திங்கள் கிழமையன்று Negative ஆக ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன்.  கடந்த வாரத்தில் short position எடுத்துள்ள துறைகளில் காளைகள் சந்தையை ஏற்ற முயல்வார்கள்.  ஏதேனும் Positive  செய்தியை எதிர்பார்க்கிறார்கள். ஆசிய சந்தைகளோ அல்லது உலக சந்தைகளோ முன்னேறும் பட்சத்தில் அன்றைய தினம் சந்தை 40 புள்ளிகளுக்கு மேல் முடிய வாய்ப்புள்ளது. மதியத்திற்கு மேல்தான் சந்தையின் போக்கை தீர்மானிக்க முடியும். காலை  வழக்கம்போல் Selling Pressure தான்.

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒன்று அல்லது இரு துறைகளை சார்ந்த பங்குகளே சந்தையின் போக்கை தீர்மானிக்கும். வரும் வாரம் Telecommunication மற்றும் Realty  போன்ற துறைகளை சார்ந்த பங்குகளே தீர்மானிக்கும் என நினைக்கின்றேன். . முக்கியமான பாரதி ஏர்டெல்(Bharti Airtel) மற்றும் டி எல் எப் (DLF) , யுனிடெக் (Unitech).
பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் அரசு சார்பாக ஏதேனும் ஒரு உறுதியான நிலை வராத பட்சத்தில் அத்துறையை சார்ந்த பங்குகள் சந்தையை ஏறவிடாமல் தடுக்கக் கூடிய வாய்ப்புள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ். அப்பங்கானது நிப்டி மற்றும் சென்செக்ஸ் துறையில் Heavyweight ஆனதால் சந்தையை கீழ்நோக்கி இழுக்கும்.

 

தற்சமயம், கச்சா எண்ணெய் விலையேற்றத்தை குறித்து அரசின் நிலை, டாலர்-ருபாய் மதிப்பு இவைகளே அடுத்த வாரம் சந்தையை முன்நோக்கி அல்லது பின்நோக்கி கொண்டு செல்லும் காரணிகள்.
அப்போலா டயர் நல்ல காலாண்டு அறிக்கையினை கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தை குறித்து அரசின் நிலை Positive ஆக இருக்கும் பட்சத்தில் டயர் பங்குகளானது Positive wave சந்திக்க கூடும். 

 

Advertisements

Entry filed under: Market Analysis.

09.05.2008 Hunters don’t trust Lions

4 Comments Add your own

  • 1. balakeethai  |  May 10, 2008 at 8:40 pm

    வணக்கம் மற்றும் வாழ்த்துக்களுடன் பாலகீதை,
    இன்று தான் தங்கள் வலைதள அறிமுகம் கிடைத்தது
    இவ்வலைதளத்தை என் விருப்பபட்டியலில் சேர்த்துள்ளேன்
    தாங்கள் தொடர்ந்து தங்கள் எழுத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.நன்றி

  • 2. sharehunter  |  May 11, 2008 at 6:01 am

    hi Balakeethai,

    thanks for your comment, mate. u got a unique name, i think. got curious to know the meaning of ur name. My name is Alexander.

  • 3. bhuvan  |  May 12, 2008 at 2:23 am

    thank you sir. your way of writing is very nice.

  • 4. balakeethai  |  May 12, 2008 at 7:02 am

    மன்னிக்கவும்,எனக்கு ஆங்கில அறிவு கிடையாது.
    பாலகீதையில் ,முன்பாதி எனது பெயர் பின்பாதி எனது
    மகளின்பெயர்.மேலும் உங்களை அலெக்ஸ் என அழைக்கலாமா?
    நன்றி………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: