06.05.2008
May 5, 2008 at 5:15 pm 1 comment
சந்தையின் நிலை இன்னும் positive ஆக இருக்கிறது. நாளையும் gap up ஆக ஆரம்பிக்கும். 20,30 புள்ளிகளில் ஏற்ற தாழ்வு என்பது operators விளையாட்டுதான்.
நாளைய தினம் குறைந்தது 50 புள்ளிகளையாவது தாண்டவேண்டும். தாண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
FMCG பங்குகளை கவனியுங்கள். சந்தை இன்னும் Intra-day mode தான் இருக்கின்றது. பார்ப்போம்.
Advertisements
Entry filed under: Market Analysis.
1.
BASHEER AHEMED . S | May 6, 2008 at 4:02 am
மிக்க நன்றி