Archive for April 29, 2008
30.04.2008
எதிர்மறை செய்திகள் ஏதும் இல்லாத நிலையில் சந்தை Positive ஆக தொடங்க வேண்டும். Dabur India குழுமத்தின் ஆண்டறிக்கை வெளியாகும் நாள். நல்ல லாபம் தரும் ஆண்டறிக்கையை தரும் என எதிர்பார்க்கின்றேன்.
Watch out Dabur India!
டாபர் குழுமம் நல்ல காலாண்டு அறிக்கையை கொடுத்திருக்கின்றது. மேலும் டாபர் பார்மா குழுமத்தின் 70 சதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை விற்று FMCG துறையில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக தகவல் தொடர்பு அறிக்கை தெரிவிக்கின்றது.
Recent Comments