ஸ்வாமி நிப்டியானந்தாவின் பரிந்துரைகள்
நமது பங்கு சந்தை புதிய உற்சாகத்தில் இருக்கிறது. காரணம், ஐரோப்பாவில் நிலவும் சுமூக நிலை. உண்மையில், ஐரோப்பிய நாணயம் யூரோ மிகவும் சேதமடைந்து இருக்கிறது. முக்கிய சந்தையான பிரிட்டன் இன்னமும் யூரோவிற்கு மாறாமல், யூ◌ரோவின் நிலையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆக, ஐரோப்பா மைனஸ் பிரிட்டன் என்ற நிலையில் இப்போது சுமூகநிலை நிலவுவதால், ஆசிய சந்தைகள் வெகு வேகமாக ஏறிக் கொண்டிருக்கின்றன. இது தற்காலிகமே.
துருக்கி மற்றும் கீரிஸ் போன்ற நாடுகளின் தடுமாற்றம் இப்போது ஐரோப்பாவின் தடுமாற்றமாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைய யூரோவின் ஆபந்பாந்தவர்கள் ஜெர்மனி, ப்ரான்ஸ் மற்றும் ஸ்பெயின். ஆனால், அங்கும் நிலைமை சரியில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற பொருளாதாரத்தை பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
ஆக, ஐரோப்பிய சுபிட்சம்தான் இப்போதைய ஏற்றத்திற்கு காரணம் என்றால், எச்சரிகையாக இருக்க வேண்டும். திரும்ப 4800 என்ற நிலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.
02.07.2012
நமது பிரதமர் புதிய கொள்கைகளை, எதிர்ப்பு இருப்பினும், உறுதியாக அறிவித்துள்ளார். பாராட்டுக்கள். அவை பயனளிக்கக் கூடியவையா? என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தோமென்றால், உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது. அரசு இயங்குகிறது என்பதை காண்பிக்கும் செயல்கள் அவை. யார் பிடியில் பிரதமர், யார் சொன்னால் கேட்பார் என்ற யுகங்களால் இயங்கி வந்த அரசு, நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறது. காலம் கடந்த செயல் என்றாலும், இதை தொடர்ந்தால் அடுத்த வருடம் வணிக நிறுவனங்களுக்கு நல்ல வருடமாக இருக்கும்.
உலக பொருளாதாரம் முன்னேறி விட்டது, நமது சந்தையும் 6000- தொடும் என்ற யுகங்களுக்கு நான் சொன்னதையே நான் இன்னும் நம்புகிறேன். சிறிது காலம் ஆகும். உயர்வுகள் தற்காலிகமே. சிறிய பிரச்சினைகளுக்கு பெருத்த சரிவு ஏற்படும் என நம்புகிறேன்.
19.09.2012
1.
mohanraj | October 18, 2008 at 7:28 pm
hello sir,
i thing u say TTML .IS CORRECT?TTML HAVE BRIGHT FUTURE.
2.
rajendran | October 19, 2008 at 3:16 pm
gujrat ambuja
3.
R.Senthil Kumar | October 21, 2008 at 7:07 pm
ithink ttml ..(Tata Teleservices (Maharashtra) Ltd.
correcta sir?
4.
sriram | October 22, 2008 at 6:36 am
welguj
it s corct?
5.
sharehunter | October 22, 2008 at 6:50 am
ஏங்க, சாமி தான் கம்பெனி பேர அவரு சொல்லமாட்டேன் சொல்லிட்டாருல்ல. இரண்டு பேரு கரெக்டா கண்டுபிடிச்சுருக்காங்க.
6.
sriram | October 23, 2008 at 6:52 am
oh it is ttml?
7.
rajendrann | November 24, 2008 at 8:02 am
kingfisher
8.
Rajkumar | November 27, 2008 at 8:07 am
Kinghfisher Airlines
9.
Karthikeyan G | December 17, 2008 at 6:32 pm
இது எனக்கு விளங்கல.. விளக்கவும்.
10.
raja | December 30, 2008 at 6:57 am
satyam computer
11.
Ganesh | December 30, 2008 at 7:23 am
I think SATYAM COMPUTER………
12.
Santhosh | December 30, 2008 at 7:26 am
Aiyo thivamea, ipadi ellutha ethavathu traning poneengala……..
Chance a illa 🙂
13.
SENTHIL KUMARAN M | December 30, 2008 at 7:31 am
S. SATYAM COMUTER.
14.
basheer | December 30, 2008 at 7:19 pm
கப்பல் is SATYAM COMUTER
15.
ravi | December 31, 2008 at 4:02 am
satyam
16.
sengodan | January 1, 2009 at 9:33 pm
சத்யம்
17.
Karthikeyan G | January 5, 2009 at 5:31 pm
கப்பல் இப்போது PIRATES OF HYDERABAD-இன் கட்டுப்பாட்டில் இருக்கிறதே!! 🙂
18.
Basheer | January 9, 2009 at 6:42 pm
கப்பல்
கவிழ்ந்துடிச்சி…,
கவிழ்த்துடிச்சி…
19.
ramprasad.v | February 4, 2009 at 9:25 am
Hi
Add TATA STEEL too, in that list. Wrong TIME Acquistion of CORUS will CATAPULT that too, in an year or two (I strongly believe that this slowdown will last longer to BLOW several OLD TRUMPETS.
😉
20.
rajendrann | March 17, 2009 at 10:12 am
thanks
21.
Rafiq Raja | September 23, 2009 at 4:22 pm
சந்தையில் முதலீடு செய்ய எத்தனித்துள்ள அனைவரும் மனதில் வைக்க வேண்டிய விடயம் இந்த செயற்கை தனமான வெளிநாட்டு முதலீடுகள்.
இந்திய அரசாங்கம் இன்றும் இத்தகைய ஊட்டுசத்தை முறைபடுத்த முயலாதது அதிர்ச்சியான சங்கதி. அப்பாவி மக்களின் பணத்தில் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் செல்வந்தர்கள் மஞ்சள் குளிப்பார்களோ….
22.
sharehunter | October 10, 2010 at 10:10 pm
I think I’m still standby the above statement.