Comments on: நிதி நிலை அறிக்கை #1

By: Rafiq Raja
ஒரு ஜட்டிய வச்சு நிதி நிலை அறிக்கைய இப்படியும் விளக்க முடியும்னு காம்பிச்சிருக்கீங்க… (சே இதுவே தப்பா அர்த்தம் வருதே), இதற்காக கவுந்துபடுத்து யோசிருப்பீங்களோ….

99 சதவிகிதமா,,, அப்ப கோவணம் கட்டுறவங்கள் ஜட்டி வாங்கி என்ன பண்ணுவாங்க   ? நான் வயக்கரா தாத்தாவிடம் விசாரிக்க போகிறேன்.

Fringe Benefit Tax ஐ விளக்கியதால் இனி கம்பெனிகள் அலவன்ஸ் கூட குடுக்க மாட்டாங்களானு படிச்சவங்களே அப்பாவியாக கேட்கும் விதத்தில் தான் நாம் இருக்கிறோம்…. எல்லோருக்கும் புரியறமாறி உங்கள் பாணியில் அடிச்சு தள்ளுங்க வேட்டையரே.

ரஃபிக் ராஜா

காமிக்கியல்

By: Jaffer
அடேங்கப்பா!  ஒரு ஜட்டிக்குள் இவ்வளவு மேட்டரா?  (தவறாக புரிந்துக் கொண்டால் நான் பொறுப்பு அல்ல) ஒவ்வொரு விஷயத்தையும் இவ்வாறு ஆராய்ந்துதான் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? (மறுபடியும் தவறாக புரிந்துக் கொண்டால் நான் பொறுப்பு அல்ல)

என்றும் அன்புடன்,

ஜாஃபர்

By: shankar visvalingam
நண்பரே,

காமெடி கலந்து, அருமையாகவும், புரிந்து கொள்ளக் கூடிய விதமாகவும் எழுதி அசத்தியிருக்கிறீர்கள். ஆனால் எங்களைப் போன்றோர் வசிக்கும் ஊர்களில் நாங்கள் தான் ஜட்டியே அணிவதில்லையே. என்ன ஒர் இழப்பு.

உற்சாகத்துடன் தொடருங்கள்

By: ponmalar
பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

உங்களின் வலைப்பூவை இந்தப்பட்டியலில் இணைத்துள்ளேன்.

பார்க்க : http://Ponmalars.blogspot.com

By: Anonymous
இந்த மாதிரி யோசிக்க ஜோஷால மட்டும் தான் முடியும்.

By

SAM.