Comments on: 19-06-2009

By: sriram
welcome back

with bang

thanks

sriram

By: Rafiq Raja
வெல்கம் பேக் பங்கு வேட்டையரே.

சந்தையின் அபாய கட்டம் இது என்பது உண்மைதான். புதியவர்கள் ஒதுங்கி இருக்கவும், பழையவர்கள் கவனத்துடன் இருக்கவும் நீங்கள் கூறிய ஆலோசனை சரியான ஒன்று. என்னை பொறுத்த வரை பொறுத்திருந்து வேடிக்கை மட்டும் பார்க்க போகிறேன்.

இன்னும் எத்தனை நிறுவனங்கள் பணச் சிக்கலில் தவிக்க போகின்றன என தெரியவில்லை. இந்த பணத் தட்டுபாடு இந்த வருடம் முழுவதும் தொடரும் போல. பாரம்பரியமிக்க மற்றும் லாபக்கணக்கில் பலமான டாடா கூட தன்னுடைய சமீபத்திய கோரஸ் விலை வாங்கல் ஒரு தவறான நேரத்தில் நடந்து விட்டதாக கூறி இருப்பதே அதற்கு சான்று.

இந்த நேரத்தில், சந்தையை அலசுவதை விட்டு விட்டு டெக்னிகல் சமாச்சாரங்களை விவாதிக்கலாம் என்பதற்கு நானும் ஓகே. நிறைய கத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்…. சிக்ஸ் பேக் கிடைக்காமல் போனாலும்

காமிக்கியல்