Archive for April 23rd, 2009
23-04-2009
இன்றைக்கு இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தல். இந்தியாவின் முக்கிய வணிக மாநிலமாகிய மகாராஷ்ட்ராவிலும் தேர்தல் நடக்கிறது. இதன் தாக்கம் சந்தையிலும் காணப்படும்.
சந்தை ஊசலாட்டத்துடன் காணப்படும். இறக்கத்துடன் முடியவே வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.
வேறென்ன சொல்வது இன்றைய சந்தையை பற்றி.
Good Morning to you all!
3 comments April 23, 2009