Archive for March 27th, 2009

27-03-2009

     உலக சந்தைகள் எல்லாமே கன ஜோராக மேலேறி கொண்டிருக்கிறன.  நமது சந்தையும் நீண்ட காலமாக எட்ட முயன்று கொண்டிருந்த 3000 என்ற நிலையை வெகு எளிதாக கடந்து விட்டது.  அடுத்தது என்ன?

     3150 என்ற நிலையை கடந்து இரு நாட்கள் வலுவாக முடிந்தொலாழிய இந்த காளை ஒட்டம் நீடிக்காது.  குறிப்பாக, ரிலையன்ஸ் குழும பங்குகளில் நடைபெறும் ஷார்ட் கவரிங் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது.

       இன்றைய தினம் பெரிய தலைகள் (ம்யூச்சுவல் நிறுவனங்கள்) விற்காமல் இருந்தால், சந்தை இன்றும் மேலேற வாய்ப்பு இருக்கின்றது.  சந்தையானது 40 புள்ளிகளை இழக்க ஆரம்பித்தால் வெகு வேகமாக எல்லோரும் விற்க ஆரம்பிப்பார்கள்.  எந்த நேரம் வேண்டுமானாலும் கவிழ்ந்து விடலாம் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது.  2500 என்ற பழைய சப்போர்ட் நிலைக்கு சந்தை வெகு வேகமாக திரும்பக் கூடும்.

    இன்றைய சந்தையின் துவக்கத்தை தவற விடாதீர்கள்.

      Read Disclaimer.

Have a Happy Weekend!

5 comments March 27, 2009


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

March 2009
M T W T F S S
« Feb   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031